மாவட்ட​ ஊரக​ வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023

Application for the post of Aspirational Blocks Programme fellow



மாவட்ட​ ஊரக​ வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு:

பதவின் பெயர்: வளரும் வட்டார திட்ட​ அலுவளர்
பதவின் எண்ணிக்கை: 01
பணியிக்கான​ இடம்: திருநேல்வேலி, நாங்குநேரி
பணிக்காலம்: பதவியேற்ற​ நாளிலிருந்து 12 மாதங்கள் (அல்லது) நவம்பர் 2024 வரை
மாவட் ட​ ஊரக​ வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு

தகுதிகள்:


1. தகுதியான கல்வி நிலையங்களில் முதுநிலை கல்வி பயின்றிருக்க​ வேண்டும்.
2. தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் செயல்பாடுகளை விளக்கம் செய்யும் திறன் பெற்றிருக்க​ வேண்டும்
3. சமூக​ வலைதளங்களை பயன்படுத்த​ தெரிந்திருக்க​ ​ வேண்டும்
4. திட்டங்களை நிறுவாகப்படுத்தும் திறன் பெற்றிருக்க​ வேண்டும்.
5. வளர்ச் சி தொடர்பான​ நிறுவனங்களில் வேலை செய்திருக்க​ ​ வேண்டும்.
6. ஆங்கிலம் மற்றும் தமிழில் தொடர்பு கொள்ள​ தெரிந்திருக்க​ வேண்டும்.
Application for the post of Aspirational Blocks Programme fellow

குறிப்பு:

ஊரக​ வளர்ச்சி தொடர்பாக​ உயர் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதியம்:

 ரூ 55,000/-  (மாத​ ஊதியம்) (வரி பிடித் தம் பொருந்தும்.

வளரும் வட்டார திட்ட​ அலுவலருக்கான​ பணி மற்றும் கடமைகள்:



1. வளரும் வட்டார திட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கான​ செயல்பாடுகளை வடிவமைப்பு செய்தல் மற்றும் திட்டங்களை செயல்படுத்த வட்டார அளவிலான​ அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருதல்.​
2. திட்டங்களை செயல்படுத்துதல்,சாவல்களை கண்டறிதல்,போன்றவைகளுக்காக​ தொடர்ச்சியாக​ களங்களை பார்வையிடல்.
3. வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வட்டார மற்றும் மாவட்ட ​ அளவிலான​ அலுவலர்களுக்கு தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பரிந்துறைகளை கூறுதல்.
4. உள்ளூர் சமூக​ மக்களை மேம்படுத்துவதற்காக​ பயிற்சிப் பட்டறைகள்,விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,திறன் வளர்ச்சி பயிற்சிகள் செயல்படுத்துதல்.
5. சிக்கல்கள்,சவால்கள் மற்றும் தேவை போன்றவற்றிக்காக​ மாநில​ மற்றும் அளவில் இணைந்திருத்தல்.
6. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட​ பிற​ பொறுப்புகள்.
வேலைவாய்ப்பு 2023

விண்ணப்பங்களை மாவட்ட​ இணைதளமான​ https://tirunelveli.nic.in  பதிவுசெய்யவும். என​ மாவட்ட​ தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments