மகளிர் உரிமைத் துறையில் புதிய வேலைவாய்ப்பு2023 || விண்ணப்பிக்க​ முழு விவரங்களுடன்!

சமூக​ நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் மைய நிர்வாகி,முதுநிலை ஆலோசகர்,கணினி நிர்வாகி,வழக்கு பணியாளர்,பல்நோக்கு பணியாளர்கள்,காவல் போன்ற​ பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த​ ஆன்லைன் விண்ணப்பத்திற்கான​ தேதி 12-10-2023முதல் 31-10-2023 வரை ஆதிகாரபூர்வ​ இணைதளத்தில் mayiladuthurai.nic.in என்ற​ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Mayiladuthurai Recruitment 2023:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: District Social Welfare office, One Stop Centre Mayiladuthurai
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Contract Post
Total No Of Vacancy:  13Vacancy
Job Location: Mayiladuthurai
Starting Date: 12/10/2023
Last Date: 31/10/2023
How to Apply: Online
Official Website: https://mayiladuthurai.nic.in
TN Govt Jobs

Vacancy Details:

Post Name Vacancy
1.மைய நிர்வாகி: 01 Vacancy
2.முதுநிலை ஆலோசகர்: 01 Vacancy
3.கணினி நிர்வாகி: 01 Vacancy
4.வழக்கு பணியாளர்: 06 Vacancy
5.பல்நோக்கு பணியாளர்கள்: 02 Vacancy
6.காவல்: 02 Vacancy
TN Govt Job

Age Limit:

Post Name Age
1.மைய நிர்வாகி: 35 வயதிற்குள் இருக்க​ வேண்டும்.
2.முதுநிலை ஆலோசகர்: 35 வயதிற்குள் இருக்க​ வேண்டும்.
3.கணினி நிர்வாகி: 35 வயதிற்குள் இருக்க​ வேண்டும்.
4.வழக்கு பணியாளர்: 35 வயதிற்குள் இருக்க​ வேண்டும்.
5.பல்நோக்கு பணியாளர்கள்: 35 வயதிற்குள் இருக்க​ வேண்டும்.
6.காவல்: 35 வயதிற்குள் இருக்க​ வேண்டும்.
Govt Jobs

Salary Details:

Post Name Salary
1.மைய நிர்வாகி: Rs.30,000/-
2.முதுநிலை ஆலோசகர்: Rs.20,000/-
3.கணினி நிர்வாகி: Rs.18,000/-
4.வழக்கு பணியாளர்: Rs.15,000/-
5.பல்நோக்கு பணியாளர்கள்: Rs.6,500/-
6.காவல்: Rs.10,000/
TN Govt Jobs

Educational  Qualification:

1.மைய நிர்வாகி:

1.மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology.
2.24 மணிநேர சேவையை வழங்குவதற்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3.பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்
TN Govt Job

2.முதுநிலை ஆலோசகர்:

3.கணினி நிர்வாகி:

1. கணினி / ஐடியில் டிப்ளமோ பட்டதாரி.
2.24 மணிநேர சேவையை வழங்குவதற்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. பெண்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும்
TN Govt Job

4.வழக்கு பணியாளர்:

1. மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology.
2.24 மணிநேர சேவையை வழங்குவதற்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. பெண்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும்.
Mayiladuthurai Recruitment 2023

5.பல்நோக்கு பணியாளர்கள்:

1. 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி தோல்வி.
2.24 மணிநேர சேவையை வழங்குவதற்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. பெண்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும்.
TN 2023

6.காவல்:

1. 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி தோல்வி.
2.24 மணிநேர சேவையை வழங்குவதற்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Govt Jobs

Selection Process:

1.Interview

How to Apply:

Apply Job Online

Important Dates:

Apply Starting Date: 12/10/2023
Apply Last Date: 31/10/2023
TN 2023

Official Notification & Application Form Link:

Official Notification Link: Click Here
Official Online Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
Coimbatore Recruitment 2023

Post a Comment

0 Comments