மாதம் ரூ.30,000 சம்பளத்தில் Accountant வேலை ரெடியா இருக்கு - உடனே விண்ணப்பிங்க​ | Kalakshetra Recruitment 2023

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Accountant & Tutor பணிகளுக்கான ஆட்சேர்ப்பு 2023| TN Govt Kalakshetra Foundation Accountant & Tutor Recruitment 2023 | கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு எண். ___PDF | கலாக்ஷேத்ரா சென்னை அறிவிப்பு & ஆன்லைன் விண்ணப்பப்படிவம் @ www.kalakshetra.in/- சென்னை கலாக்ஷேத்ரா பணிக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. 03-10-2023 முதல் 30-10-2023 வரை www.kalakshetra.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.


Kalakshtra Foundation Recruitment 2023:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: கலாக்ஷேத்ரா சென்னை
Notification No: -
பதவியின் பெயர்: ACCOUNTANT & Tutor Posts
ஜாப் கேட்டகிரி: தமிழ்நாடு அரசு வேலை
எம்பிலாய்மென்ட் டைப்: டெம்ரவரி
மொத்த​ காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 02 Vacancy
Job Location: தமிழ்நாடு
How to Apply: Online
Starting Date: 03/10/2023
Last Date: 30/10/2023
Selection Process: Interview
Official Website: https://www.kalakshetra.in/
Foundation Tutor 2023

Salary Details:

Post Name Salary
1. Tutor: Rs.35,400/- to Rs.1,12,400.மொத்த ஊதியங்கள் ஆரம்பத்தில் ரூ. 54,688/-P.M.
2.Accountant: Rs.29,200/- to Rs.92 ,300.மொத்த ஊதியங்கள் ஆரம்பத்தில் ரூ. 54460/-P.M.
TN Jobs

Age Limit:

Post Name: Age Li it:
1. Tutor: 30 Years
2. Accountant 35 Years
Kalashetra Recruitment 2023

How to Apply:

How to Apply Online
1.விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
2.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.kalakshtra.in) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.
3.எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை நிரப்பவும்.
4.சரியா அல்லது தவறா என்று அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
5.தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
6.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 03/10/2023.
TN 2023

Important Date:

Starting Date: 03/10/2023
Last Date: 30/10/202
Kalakshetra Recruitment 2023

Official Notification Link:

Official Notification Link: Click Here
Official Online Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
Kalakshetra Chennai Jobs

Post a Comment

0 Comments