பொது சுகாதார துறையில் 3 விதமான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நலவாழ்வு குழுமத் தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலியமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 03/10/2023 முதல் 12/10/2023 மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
Name Of The Posts:
1.திட்ட மேலாளர்
2. தரவு உதவியாளர்
3.ஆலோசகர்
Salary Details:
1.திட்ட மேலாளர்-ரூ.35,000/-
2.தரவு உதவியாளர்-ரூ.15,000/-
3.ஆலோசகர்-40,000
Age Limit:
1.திட்ட மேலாளர்-35 வயதுக்குள்
2.தரவு உதவியாளர்-35 வயதுக்குள்
3.ஆலோசகர்-35 வயதுக்குள்
Total No Of Vacancy:
1.திட்ட மேலாளர் 1 Post
2.தரவு உதவியாளர் 1 Post
3.ஆலோசகர் 1 Post
Total Number Of Vacancy: 03
Educational Qalification:
1.திட்ட மேலாளர்:
Bachelor Degree(BAMS/BUMS/BHMS/BSMS/BNYS) From Univercity with work Exeprience in Public Health and Computer Knowledge.
2.தரவு உதவியாளர்:
Computer Application/IT/Business/Administretion/B.Tech/(c.s) or (It) BCA/BBA/BS-IT with one year Diploma / Certificate Coure in Computer Science from Recognized Institute or Univercity.Mninum 1 year Exeprience and Tamil & English Typing Knowledge.
3.ஆலோசகர்:
Bachelor Degree(BAMS) from Recognized Univercity with working Exeprience in Public Health and Computer Knowledge.
முக்கிய நிபந்தனைகள்:
1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்).
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
How To Apply:
Apply Job Offline
For More Details Check Official Notification link - கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Official Notification & Apply Link:
Official Notification & Application Link:Click Here
Official Websit Career Page Link: Click Here
0 Comments