தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 417 காலிபணியிடம் | TNSTC Jobs 2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மூலம் செயல்படும் விழுப்புரம் மாவட்டம், கோவை மாவட்டம், நாகர்கோவில் மாவட்டம், சென்னை மாவட்டம், சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், நெல்லை மாவட்ட பணிமனைகளில் பயிற்ச்சி வேலை வாய்ப்பு அறிவிக்கபட்டுள்ளது. பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் போன்ற​ பாடங்களில் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்களுக்கு 1 வருட அப்ரன்டிஸ் பயிற்சி வேலை மாதம் சம்பளத்துடன் வழங்கப்படுகிறது.


Name Of The Posts:

1.Graduate Apprentices (Engineering)

2.Graduate Apprentice (Non-Engineering)

3.Diploma Apprentice (Technician Apprentices)

Vacancy Details:

1.Graduate Apprentices (Engineering):150 Posts

2.Graduate Apprentice (Non-Engineering):82 Posts

3.Diploma Apprentice (Technician Apprentices):185 Posts

Salary Details:

1.Graduate Apprentices (Engineering):Rs.9,000/-

2.Graduate Apprentice (Non-Engineering):Rs.9,000/-

3.Diploma Apprentice (Technician Apprentices):Rs.8,000/-

Educational Qualification:

1.Graduate Apprentices (Engineering):

B.Tech.,படித்திருக்க வேண்டும்.

 2.Graduate Apprentice (Non-Engineering):

BAC/B.Com/BBA/BSA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.Diploma Apprentice (Technician Apprentices):

சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங்.

Selection Process:

2019, 2020, 2021, 2023, 2023ம் கல்வியாண்டுகளில் மட்டும் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு, 

மேலும் செலக்சன் புராசஸ் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

How To Apply:

Apply Training Online

www.boat.srp.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் இதர விவரங்களை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Notification & Apply Links Details கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Important Date:

Last Date:10/10/2023

TNSTC Apprentice Official Notification & Apply Link:

BOAT SR Official Website Career Page Link: Click Here

TNSTC Official Notification PDF Link: Click Here

BOAT SR Portal login and Apply Link: Click Here

NATS Enrolment Number Registration Link: Click Here

Post a Comment

0 Comments