6 விதமான​ பதவிகளுக்கு அரசு துறையில் நெரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு | DSW Recruitment 2023

District Social Welfare Recruitment 2023 / தமிழ்நாடு அரசு மாவட்ட​ சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்  கீழ் புதிதாக​ தொடங்கபடயுள்ள​ ஒருங்கிணைந்த​ சேவைமையத்தில் காலியாக​ உள்ள​ மைய​ நிர்வாகி ,மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப​ பணியாளர், களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர், பதுகாவளர், ஓட் டுநர் பதவிக்கு தொகுப்பூதிய​ பதவிக்கு ஒப்பந்த​ அடிப்படையில்  தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முகவரிக்கு வரும் 15.10.2023 மாலை 5.30 பி.ப மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது dswo.tpr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோஅனுப்பப்பட வேண்டும் எனவும்,தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் மாவட்டஆட்சித் தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப.,அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.


Name Of The Post:

1.மைய​ நிர்வாகி

2.மூத்த ஆலோசகர்

3.தகவல் தொழில்நுட்ப​ பணியாளர்

4.களப்பணியாளர்

5.பல்நோக்கு உதவியாளர்

6.பதுகாவளர்/ ஓட்டுநர்

Salary Details:

1.மைய​ நிர்வாகி-(மாதம் ரூ.35,000/- தொகுப்பூதியம்)

2.மூத்த ஆலோசகர்-(மாதம் ரூ.20,000/- தொகுப்பூதியம்)

3.தகவல் தொழில்நுட்ப​ பணியாளர்-(மாதம் ரூ.18,000/- தொகுப்பூதியம்)

4.களப்பணியாளர்-(மாதம் ரூ.15,000/- தொகுப்பூதியம்)

5.பல்நோக்கு உதவியாளர்-(மாதம் ரூ.6,000/- தொகுப்பூதியம்)

6.பதுகாவளர்/ ஓட் டுநர்-(மாதம் ரூ.10,000/- தொகுப்பூதியம்)

Total Number Of Vacancy:

1.மைய​ நிர்வாகி 1Post

2.மூத்த ஆலோசகர் 1Post

3.தகவல் தொழில்நுட்ப​ பணியாளர் 1Post

4.களப்பணியாளர் 6 Posts

5.பல்நோக்கு உதவியாளர் 2 Posts

6.பதுகாவளர்/ ஓட் டுநர் 3 Posts

Age Limit:

1.மைய​ நிர்வாகி-45 வயதுக்குள் இருத்தல் நன்று.

2.மூத்த ஆலோசகர்-45 வயதுக்குள் இருத்தல் நன்று.

3.தகவல் தொழில்நுட்ப​ பணியாளர்-40 வயதுக்குள் இருத்தல் நன்று.

4.களப்பணியாளர்-40 வயதுக்குள் இருத்தல் நன்று.

5.பல்நோக்கு உதவியாளர்-40 வயதுக்குள் இருத்தல் நன்று.

6.பதுகாவளர்/ ஓட் டுநர்-40 வயதுக்குள் இருத்தல் நன்று.


Educational Qualification:

1.மைய​ நிர்வாகி

Master of Social Work (MSW)/ Bachelor’s Degree in law

2.மூத்த ஆலோசகர்

Master of Social Work (MSW)/ Master Degree in Clinical Psychology

3.தகவல் தொழில்நுட்ப​ பணியாளர்

Graduate with Diploma in Computer / IT

4.களப்பணியாளர் 

MSW

5.பல்நோக்கு உதவியாளர்

10th Pass/ Fail

6.பதுகாவளர்/ ஓட் டுநர்

10th Pass/ Fail

இந்த​ வேலைகளுக்கு இதர​ தகுதிகளும் குடுக்கப்பட்டுள்ளது - முழு விவரங்களுக்கு அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனை பார்க்கவும்.

How To Apply: 

Apply Job Offline

Last Date:15/10/2023

Postal Address & More Details Check Official Notification 

Official Notification & Apply Link:

Official Notification Link:Click Here
Official Application Form Link:Click Here
Official Websit Career Page Link: Click Here

Post a Comment

0 Comments