தமிழக​ அரசில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான​ வேலைவாய்ப்பு 2023 || முழு விவரங்களுடன்!

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சிஒன்றிய​ தலைப்பில் காலியாக​ உள்ள அலுவலக​ உதவியாளர் காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட​ தகுதியான​ நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தபதவிக்கான  ஆப்லைன் விண்ணப்பங்கள் 16/10/2023 முதல் 15/11/2023 வரை  விண்ணப்பிக்கலாம்.இப்பதவிக்கான​ விண்ணப்பப் படிவத்தினை coimbatore.nic.in என்ற​ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.


Coimbatore Recruitment 2023:[Quick Summary]

Name Of The Post: அலுவலக​ உதவியாளர்
Job Location: Coimbatore
Vacancy: 01Vacancy
Selection Process: Interview
Starting Date: 16/10/2023
Last Date: 15/11/2023 @ 5.45 P.M
How to Apply: Offline
Official Website: coimbatore.nic.in
Coimbatore Recruitment 2023

Vacancy Detail:

Post Name Vacancy
1. அலுவலக​ உதவியாளர்: 01 Vacancy
TN Jobs 2023

Age Limit:

Post Name Age
1. அலுவலக​ உதவியாளர்: 18 to 34 Years
TN Govt Job

Salary Details:

Post Name Salary
1. அலுவலக​ உதவியாளர்: Rs.15,700/-(Rs.15,700/- Rs.50,000/-)
Coimbatore Recruitment 2023

Educational Qualification:

1.8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்
2. மிதிவண்டி ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்.
TN Jobs

நிபந்தனைகள்:

1.விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3.அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள்மேற்கொள்ளப்படும்.
4. சுயமுகவரியுடன் கூடிய​ அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1(Inches Postal Cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும்
TN Govt Job

Selection Process:

1.Interview

How to Apply:

Apply Job Offline

Important Dates:

Apply Starting Date: 16/10/2023
Apply Last Date: 15/11/2023
TN 2023

Official Notification & Application Form Link:

Official Notification Link: Click Here
Official Online Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
Coimbatore Recruitment 2023

Post a Comment

0 Comments