சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டஆட்சித்தலைவர் திரு. செ. கார்மேகம், இ.ஆ. ப.,அவர்கள் தகவல்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒறுங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளதாவது. சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு,மருத்துவ உதவி, மனநல ஆலோசனை,காவல் உதவி,சட்ட உதவி,தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்கமத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்தசேவை மையம் ஆகஸ்ட் 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய கூடுதல் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
3 வழக்கு பணியாளர் பணியிடங்கள் (CASE WORKER) ரூ. 15,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது.
இதற்கானகல்வித் தகுதி BSW/MSW (COUNSELLING PHYCHOLOGY) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் மற் றும் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானவன்முறைகளைத் தடுக்கும் அரசு/ தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக குறைந்த பட்சம் 2 வருட பணி அனுபவம் பெறறிருக்கவேண்டும்.
விண்ணப்பத்தாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பெண்கள் மட் டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார் Apply Mode: Offline Last Date:15-10-2023 விண்ணப்பிக்க விருப்பமுள்ளதகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை அன்றுமாலை மணிக்குள் மாவட்டசமூக நல அலுவலகம் மாவட்டஆட்சியர் வளாகம்,அறை எண் முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத்தெரிவிக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு என்ற மாவட்ட சமூக நலஅலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
0 Comments