இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Name Of The Organization:
RBI - இந்திய ரிசர்வ் வங்கி
Name Of The Post:
Medical Consultant (MC)
Post Of Vecancy:
Medical Consultant (MC):01 Vecancy
Salary Details:
Medical Consultant (MC):ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- ஊதியம் வழங்கப்படும்.
Educational Qualification:
Medical Consultant (MC):விண்ணப்பதாரர் - இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் 1பல்கலைக்கழகத்தின் - MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
RBI Selection Process:
Selection will be made through interview of eligible candidates.
Apply Mode:
Apply Job Offline
Important Date:
Apply Last Date:11/10/2023
Official Notification & Application Link:
Official Notification Link: Click Here
Official Application Form Link: Click Here
0 Comments