SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.80,250/- ஊதியம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Consultant பணிக்கு என 15 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



Name Of Organization:

SAI

Name Of The Post:

Junior Consultant

Vacancy Details:

Junior Consultant-15 Vacancy

Salary Details:

Junior Consultant: மாதம் ரூ.80,250/- ஊதியம் வழங்கப்படும்.

Age Limit:

Junior Consultant: 45 Age

Education Qualification:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate degree, BE, B.Tech, Master Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Selection Process:

Interview

Apply Mode:

Apply Job Online

Important Date:

Apply Last Datre:11/10/2023

Official Notification & Apply Link:

Official Notification Link: Click Here

Apply Online Link: Click Here

Post a Comment

0 Comments