தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு | அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் காலிபணியிடங்களை நேரடிநியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tamilnadu Government Office Assistant Recruitment 2023 | Tamilnadu Government Jeep Driver Recruitment 2023 | Tamilnadu Govt Panchayat Union New Notification for Filling of Office Assistant Jobs & Jeep Driver Jobs Posts 2023 | Apply Job Offline @ Last Date: 27-10-2023
Name Of The Post:
S/NO | Name Of The Post |
---|---|
1. | அலுவளக உதவியாளர் |
2. | ஈப்பு ஓட்டுநர் |
Salary Details:
Posts | Salary |
---|---|
1.அலுவளக உதவியாளர்: | Rs.15,700/- to Rs.50,000/- |
2. ஈப்பு ஓட்டுநர்: | Rs.19,500/- to Rs.62,000/- |
Age Limit:
1.அலுவளக உதவியாளர்:
1.பொதுபிரிவினர்: | 18 வயது பூர்த்தி அடைந்து 34 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
2.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) : | 18 வயது பூர்த்தி அடைந்து 36வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
3.பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர): | 18 வயது பூர்த்தி அடைந்து 36 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
4.ஆதிதிரவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை அடிப்படையில்): | 18 வயது பூர்த்தி அடைந்து37 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
2. ஈப்பு ஓட்டுநர்:
1.பொதுபிரிவினர்: | 18 வயது பூர்த்தி அடைந்து 32 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
2.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) : | 18 வயது பூர்த்தி அடைந்து 34வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
3.பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர): | 18 வயது பூர்த்தி அடைந்து 34 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
4.ஆதிதிரவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை அடிப்படையில்): | 18 வயது பூர்த்தி அடைந்து37 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். |
Educational Qualification:
1.அலுவளக உதவியாளர்: | 8 ஆம் வகுப்பு தேர்ச் சி பெற்றிருக்க வேண்டும். |
2. ஈப்பு ஓட்டுநர்: | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV Licenese with first aid batch இருக்க வேண்டும்.05வருடங்களுக்கு குறையாமல் முன் அனுபவம் ஓட்டுநர் நிலையில் பெற்றிருக்கவே வேண்டும். |
முக்கிய நிபந்தனைகள்:
1.அலுவளக உதவியாளர்: |
---|
1. விண்ணப்பதாரர்கள் கல்விதொகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைசான்றுஆகியவைகளுக்குஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். |
2.இனசுழற்சி வயதுமற்றும் கல்வித் தகுதியற்றநபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
3.அரசுவிதிகளின்படி இனசுழற்சி முறைபின் பற்றிநியமனங்கள் மேற்கொள்ளப்படும். |
4.விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 01.01.2023 தேதி நிலையில் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கவேண்டும். |
2. ஈப்பு ஓட்டுநர்: |
---|
1. விண்ணப்பதாரர்கள் கல்விதொகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைசான்றுஆகியவைகளுக்குஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். |
2.இனசுழற்சி வயதுமற்றும் கல்வித் தகுதியற்றநபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
3.அரசுவிதிகளின்படி இனசுழற்சி முறைபின் பற்றிநியமனங்கள் மேற்கொள்ளப்படும். |
4.விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 01.07.2023 தேதி நிலையில் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கவேண்டும். |
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு
Selection Process:
Interview
How to Apply :
Apply Job Offline
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரியசான்றுகளின் நகல்களுடன் அறைஎண் மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு),மாவட்ட ஆட்சியரகம் திருவாரூர் மற்றும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நேரிடலோ அல்லது பதிவஞ்சல் 27/10/2023 மூலமாகவோ 05.45 அன்றுபிற்பகல் மணிக்குள் அனுப்பிவைக்கவேண்டும். காலம் கடந்துடிபறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Official Notification & Application Link:
1.அலுவளக உதவியாளர்:
Official Notification Link: Click Here
2. ஈப்பு ஓட்டுநர்:
Official Notification Link: Click Here
0 Comments