Tn District Rural Development Agency Requirement 2023 | DRDA Jobs 2023

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப்  பணியிடங்கள் புறச்சேவை நிறுவனம் (Out Sourcing) மூலம் நிரப்பப்ப​ட உள்ளன.


TNRD Requirement 2023:(Quick Summary)

Organization Name: District Rural Development Agency
Job Category: Rural Development Agency Jobs
Employment Type Regular Basis
Name Of Posts: Solid Waste Management | Liquid Waste Management Expert | Planning, Convergence |IEC Consultants |
Apply Mode: Offline
Starting Date: 01/10/2023
Last Date: 15/10/2023

District Rural Development Agency Requirement 2023

Name Of The Post:

S/NO Name Of Post
1. Solid Waste Management
2. Liquid Waste Management Expert
3. Planning, Convergence
4. IEC Consultants
DRDA Jobs 2023

Salary Details:

S/NO Name Of Posts Salary Details
1. Solid Waste Management Rs.35,000/-
2. Liquid Waste Management Expert Rs.35,000/-
3. Planning, Convergence Rs.35,000/-
4. IEC Consultants Rs.25,000/
DRDA Jobs 2023

Age Limit:

அனைத்து பணிகளுக்கும்  வயது 30 ற்குள் இருக்க​ வேண்டும்.

Educational Qualification:

S/NO Posts Name Qualification
1. Solid Waste Management Bachelor Degree in Environmental Engineering / Civil Engineering படித்திருக்க​ வேண்டும்.
2. Liquid Waste Management Expert Bachelor Degree in Environmental Engineering / Civil Engineering படித்திருக்க​ வேண்டும்.
3. Planning, Convergence B.Tech/MBA.M.Sc. படித்திருக்க​ வேண்டும்.
4. IEC Consultants P.G. Degree in Mass Communication / Mass Media படித்திருக்க​ வேண்டும்.
DRDA Jobs 2023

Important Dates:

Starting Date 01/10/2023
Last Date 15/10/2023
District Rural Development Agency Requirement 2023

Selection Process:

நேர்காணல், Test
District Rural Development Agency Requirement 2023

How To Apply: 

Apply Job Offline

Last Date:15/10/2023

விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து  பிரதியாகவோ இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் -621704  என்ற முகவரிக்கு 15/10/2023  மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல  மூலமாகவோ அனுப்பி வைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர ;திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Official Notification & Application Form Link:

DRDA Official Notification Link Click Here
DRDA Application Form Link Click Here
DRDA Official Website Career Page Link Click Here
TN Posts Vacancies 2023

Post a Comment

0 Comments