Tn Govt Panchayat Union Recruitment 2023

Tn Govt Rural Development And Panchayat Raj Department Driver Recruitment 2023 | TNRD Driver Jobs 2023 | Tn Govt Driver Jobs 2023

 கோயம்புத்தா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி  அலகு, மதுக்கரை  ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்திரன நிரப்பும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து 19.10.2023அன்று பிற்பகல்5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


TNRD Requirement 2023(Quick Summary):

Organization Name: Rural Development And Panchayat Raj Department
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Regular Basis
Name Of Post: Jeep Driver
Starting Date: 05/09/2023
Last Date: 19/10/2023
Apply Mode: Offline
Official Website: https://coimbatore.nic.in
Tn Govt Panchayat Union Recruitment 2023

Name Of The Post:

S/NO Name Of Post
1. Jeep Drive
Tn Govt Panchayat Union Recruitment 2023

Salary Details:

S/NO Name Of Post Salary Details
1. Jeep Driver Rs.19,500/- to Rs.62,000/-
Tn Govt Panchayat Union Jobs 2023

Age Limit:

1.    18 to 42 (01.07.2023 அன்று 18 வயது பூர்த் தி அடைந்திருக்க​ வேண்டும். அதிகபட்ச​ வயது வரம்பு 42 வயதிற்குள்)

Educational Qualification:

Post NameQualification
1. Jeep Driverஎட்டாம் வகுப்பு" தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
Madukkarai Panchayat Union for the post of Jeep Driver

Important Details:

Starting Date:05/09/2023
Last Date:19/10/2023

Selection Process:

நேர்காணல் -Interview & Test

முக் கியமான​ தகுதிகள்:


1. தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://coimbatore.nic.in இணையதளத்தில் உள்ள விண் ணப்பப் படிவத்தினை பதிவிறக்கும் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளா், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு 19/10/2023 நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அன்று 5.45 பிற்பகல் மணிக்குள் அலுவலகத்திற்கு வந்டய வந்தடையும் வகையில் அனுப்பவேண்டும்.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
6. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண் டு.
Recruitment Notice from Madukkarai Panchayat Union for the post of Jeep Driver

How To Apply:

Apply Job Offline

Starting Date:05/09/2023

Last Date:19/10/2023

TNRD Official Notification & Application Form Link:


TNRD Official Notification Link Click Here
TNRD Application Form Link Click Here
TNRD Official Website Career Page Link Click Here
Recruitment Notice from Madukkarai Panchayat Union for the post of Jeep Driver

Post a Comment

0 Comments