தேசிய​ நலவாழ்வு குழும​த்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.13,000/-!

தேசிய​ நலவாழ்வு குழும​ திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தின் காலியாக​ உள்ள​ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்,பாதுகாப்பு (CEmONC திட்டம்) பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Thiruvannamalai.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.  இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 20.11.2023 @ 05.00 PM.


 Tiruvannamalai DHS Recruitment 2023:[Quick Summary]

Organization Name: Tiruvannamalai District Health Society (DHS)
Employment Type: Contract Basis
Job Category: Tamilnadu Govt Job
Total No Of Vacancy: 03 Vacancy
Job Location: Tiruvannamalai
Starting Date: 09.11.2023
Last Date: 20.11.2023 @ 05.00 PM
How to Apply: Offline
Official Website: https://Thiruvannamalai.nic.in/
DHS

Vacancy Details:

Post Name Vacancy
1.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்: 01 Vacancy
2.பாதுகாப்பு (CEmONC திட்டம்): 02 Vacancy
DHS

Salary Details:

Post Name Salary
1.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்: Rs.13,000/-
2.பாதுகாப்பு (CEmONC திட்டம்): Rs.8,500/-
DHS

Educational Qualification:

1.8th Pass.
2.DMLT.
DHS

நிபந்தனைகள்:

1.இந்த​ பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த​ ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
DHS

Selection Process:

1Interview.
2.Short Listing.
DHS

How to Apply:

Important Dates:

Apply Starting Date: 09.11.2023
Apply Last Date: 20.11.2023 @ 05.00 PM
DHS

Official Notification & Application Form Link:

Official Notification Link: Click Here
Official Website Career Page Link: Click Here
Tiruvannamalai DHS Recruitment 2023

Post a Comment

0 Comments