சிவகங்கை மாவட்டத்தில் 01 வட்டார ஒருங்கிணைப்பாளர்( Aspirational Block Fellows) பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஆப்லைனில் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sivaganga.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 04.12.2023 5.00 PM.
Sivaganga Recruitment 2023:[Quick Summary]
நிறுவனத்தின் பெயர்: |
Aspirational Block Fellows |
எம்பிலாய்மென்ட் டைப்: |
Contract Basis |
ஜாப்கேட்டகிரி: |
Tamilnadu Govt Job |
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: |
01 Vacancy |
Job Location: |
sivaganga |
Starting Date: |
20/11/2023 |
Last Date: |
04/12/2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://sivaganga.nic.in/ |
Tamilnadu Govt Job
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.வட்டார ஒருங்கிணைப்பாளர்: |
01 Vacancy |
TN Jobs
Salary Details:
Post Name |
Salary |
1.வட்டார ஒருங்கிணைப்பாளர்: |
Rs.55,000/- |
Tamilnadu Govt Job
Educational Qualification:
1.Post Graduate. |
2.Should possess data analysis and presentation skills. |
3..Should be conversant with use of social media. |
4.Should possess Project Management Skills. |
5..Experience of working/internship with a Development Organization. |
6.Self-driven with good communication skills |
7..Knowing the local language of the respective Aspirational Block . |
Tamilnadu Govt Job
நிபந்தனை:
1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பனி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. |
TN
Selection Process:
Tamilnadu Govt Job
How to Apply:
தகுந்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே காணும் மாவட்ட திட்ட அலுவலகத்தில் 04.12.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட திட்ட அலுவலகம்/ மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை-630-561. தொலைபேசி எண்: 04575- 245864. |
Tamilnadu Govt Job
Important Dates:
Apply Starting Date: | 20.11.2023 |
Apply Last Date: | 04.12.2023 |
Tamilnadu Govt Job
Official Notification & Application Form Link:
Tamilnadu Govt Job
0 Comments