TNRD துறையில் 02 இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Tiruppur.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 13.12.2023.
TNRD Tiruppur Recruitment 2023:[Quick Summary]
நிறுவனத்தின் பெயர்: |
Rural Development and Panchayat Raj Department- Tiruppur District |
ஜாப்கேட்டகிரி: |
Tamilnadu Govt Jobs |
எம்பிலாய்மென்ட் டைப்: |
Regular Basis |
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: |
02 Vacancy |
Job Location: |
Tiruppur |
Starting Date: |
29.11.2023 |
Last Date: |
13.12.2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://Tiruppur.nic.in/ |
TNRD
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Night Watchman: |
02 Vacancy |
TNRD
Age Limit:
Category |
Age |
1.பொதுப்பிரிவு (OC) |
18 to 32 Years |
2.BC/MBC/DC |
18 to 34 Years |
3.SC/ST/SC |
18 to 37 Years |
Tamilnadu Govt Job
Salary Details:
Post Name |
Vacancy |
1.Night Watchman: |
Rs.15700-50,000/- |
TNRD Recruitment 2023
Educational Qualification:
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். |
TNRD Recruitment
Selection Process:
1.Written Exam. |
2.Interview |
Tamilnadu Govt Job
நிபந்தனைகள்:
1.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://tiruppur.nic.in/ இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும்(National Career Service Portal) www.nsc.gov.in உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். |
2.இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 29.11.2023 முதல் 13.12.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். |
3.இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத(இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதி) விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். |
4.அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். |
5.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கட்டிடம்(Call Later) பின்னர் அனுப்பி வைக்கப்படும். |
6.தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
7.காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
8.எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
|
Important Dates:
Apply Starting Date: |
29.11.2023 |
Apply Last Date: |
13.12.2023 |
TNRD
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link: |
Click Here |
Official Website Career Page Link: |
Click Here |
TNRD Recruitment 2023
0 Comments