Ramanathapuram Cooperative Institutions Recruitment 2023 || Month Rs.15,000/- to Rs.47,600/-

ராமநாதபுரம் கூட்டுறவு நிறுவனங்களில் 112 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 01.12.2023 @ 05.45 PM விண்ணப்பிக்கலாம்.


Ramanathapuram Cooperative Institutions Recruitment 2023:[Quick Summary]

நிறுவனத்தின் பெயர்: Ramanathapuram Cooperative Institutions
ஆர்கனிசேசன் பெயர் நோட்டிபிகேசன் எண்: 01-2023
எம்பிலாய்மென்ட் டைப்: Regular Basis
ஜாப்கேட்டகிரி: Tamilnadu Govt Job
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 112 Vacancies
Job Location: Ramanathapuram
Starting Date: 10.11.2023
Last Date: 01.12.2023 @ 05.45 PM
How to Apply: Online
Official Website: https://drbramnad.net/
Cooperative Institutions Recruitment 2023

Vacancy Details:

Post Name Vacancy
1.உதவியாளர்: 77 Vacancy
2.உதவியாளர்: 04 Vacancy
3.உதவியாளர்: 08 Vacancy
4.உதவியாளர்: 04 Vacancy
5.உதவியாளர்: 04 Vacancy
6.இளநிலை உதவியாளர்: 14 Vacancy
7.இளநிலை உதவியாளர்: 01 Vacancy
Tamilnadu Govt Job

Age Limit:

Category Age
1.1.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் । சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்: வயது வரம்பு இல்லை
2.இதர​ வகுப்பினர் (OC) 32 வயது
3.அனைத்து இனத்தைச் சார்ந்தஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை
4. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் 50 வயது
5. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள் 42 வயது
Cooperative Institutions Recruitment 2023

Salary Details:

Post Name Vacancy
1.உதவியாளர்: அதிகபட்சம் 16000-54000 குறைந்தபட்சம் 10050-22930
2.உதவியாளர்: Rs.15000/-47600/-
3.உதவியாளர்: Rs.11900/-32450/-
4.உதவியாளர்: Rs.10000/-43000/-
5.உதவியாளர்: Rs.11000/-45100/-
6.இளநிலை உதவியாளர்: Rs.10000/-42500/-
7.இளநிலை உதவியாளர்: Rs.8900/--38500/-
Tamilnadu Govt Job

Educational Qualification:

1.ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree ) ( 10+2+3 முறையில் ) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
2.பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித்தேர்வும் (SSLC) மேல்நிலைக்கல்வியும் ( HSC ) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் (Knowledge in Computer Application).
4.விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப் படிப்பின்போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்துப் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
5.சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூ ட்டுறவுப் பயிற்சி (Higher Diploma in Cooperative Management).
Tamilnadu Institutions Recruitment 2023

Application Fee:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டண ம் ரூ.250/- ஆகும் இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.
Tamilnadu Cooperative Institutions Recruitment 2023

Selection Process:

 1.எழுத்துத் தேர்வு:

1.மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முறையாக விண்ணப்பங்களைச் சமர்பித்தவர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
2.எழுத்துத் தேர்வு மாவட்டத்தின் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வு எந்த இடத்தில் நடைபெறும் என்பது எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் (e-mail) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நுழைவுச் சீட்டுடன் வராத விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். எழுத்து தேர்வுக்கு தனது சொந்த செலவில் விண்ணப்பதாரர் கலந்து கொள்ள வேண்டும்.
3.எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான துரத்துடனும்,கூட்டுறவு மேலாண்மை,கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல் கணினி பயன்பாடு, பொதுஅறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், (Objective Type) 200 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
4.மேற்கண்ட எழுத்து தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் (Syllabus) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட வினா விடைகள் (Key answers) தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று தினங்களுக்குள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு எழுத்து பூர்வமாக அல்லது இ மெயில்(e-mail) மூலமாக தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையக் கூட்டத்தில் அது பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
Tamilnadu Cooperative Institutions

2.நேர்முகத்தேர்வு:

1.அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணிடங்களின் எண்ணிக்கையைப்போல் இரண்டு மடங்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தங்கள் சொந்த செலவில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடைமுறையிலுள்ள அரசாணைகளின்படி இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி அடிப்படையிலும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
2.நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
3.நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் (e-mail) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்முகத் தேர்விற்கான அழைப்புக்கு கடிதங்களை, விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அழைப்புக்கு கடிதத்துடன் வராதவிண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
4.நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்களிடம் எந்த சங்கத்திற்கு எந்த வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட விரும்புகிறார்கள் என்ற முன்னுரிமை விருப்பம்(option) பெறப்படும். நேர்முகத் தேர்வு முடிவடைந்த பின்னர், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களை கூட்டுறவு சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் தெரிவித்த முன்னுரிமை, பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வகுப்புவாரி இனச்சுழற்சி கவனத்தில் கொள்ளப்படும்.
5.எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும்.
Tamilnadu Cooperative Institutions Recruitment 2023

How to Apply:

1.Apply Job Online.
2.அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் www.drbsvg.net என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் இணையதளம் மூலம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ளவைகளும் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

*1. விண்ணப்பதாரரின் புகைப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format) *2. விண்ணப்பதாரரின் கையெழுத்து -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format) *3. விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் -200 kb அளவுக்கு மிகாமல் (pdf file).
*4. கூட்டுறவு பட்டயப் படிப்பு சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file).  *5.கூட்டுறவுப் பட்டயப் பயிற்சியினை தற்போது மேற்கொண்டு வருபவர்கள் தொடர்புடைய கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்திடமிருந்து பெற்ற அதற்கான தகுதிச் சான்றிதழ் (Bonafide Certificate) - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file).
*6. பி.ஏ. கூட்டுறவு , பி.காம். கூட்டுறவு படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், தங்களது ஒட்டு மொத்த மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்ய வேண்டும் - 400 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
*7. மாற்றுத் திறனாளிச் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
*8. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) *9.முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) *10. பட்டப் படிப்பினை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்(PSTM Certificate) - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
*11. பட்ட படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் (*) குறியீடு செய்யப்பட்டவை அனைத்தையும் (**) குறியீடு செய்யப்பட்டவைகளில் தங்களுக்கு எது பொருந்துமோ அந்த ஆவணங்களை மட்டும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு ஸ்கேன் செய்யப்பட ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, விண்ணப்பதாரர்கள் தவறான தகவல்களை அளித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறானவை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவ்விண்ணப்பதாரர் தேர்விலிருந்து நிராகரிக்கப்படுவதுடன், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் இனி வருங்காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தகுதியற்றவராக அறிவிக்கப்படுவார்.

ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்
போது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிய அலுவலருக்குக்கடித ம் தெரிவிக்க வேண்டும். மேலும், அவ்விண்ணப்பதாரர் வங்கி/ சங்கத்தின் உதவியாளர் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், பணியில் சேருவதற்கு முன்னர் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிய அலுவலரிடம் தடையில்லாச் சான்று (NOC) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

Tamilnadu Cooperative Institutions Recruitment 2023

Important Dates:

Apply Starting Date:10/11/2023
Apply Last Date:01/12/2023
Clerk Cashier Written Test Date:24/12/2023 A.M. to 1.00 P.M
Tamilnadu Cooperative Institutions Recruitment 2023

Official Notification & Application Form Link:

Official Notification Link:Click Here
Official Online Application Form Link:Click Here
Official Website Career Page Link:Click Here
Tamilnadu Cooperative Institutions Recruitment 2023

Post a Comment

0 Comments