அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 02 பிசியோதெரபிஸ்ட் மற்றும் சிறப்புக் கல்வியாளர்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2023.
Thoothukudi Medical College of Hospital Recruitment 2023: [Quick Summary]
Organization Name: | Govt.Thoothukudi Medical Colllege of Hostipal |
Employment Type: | Contract Basis |
Total No of Vacancy: | 02 Vacancy |
Job location: | Thoothukudi |
Starting Date: | 27.11.2023 |
Last Date: | 05.12.2023 |
How to Apply: | Offline |
Official Website: | https://thoothukudi.nic.in/ |
THOOTHUKUDI MEDICAL COLLEGE OF HOSPITAL RECRUITMENT
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Physiotherapist: | 01 Vacancy |
2 Special Educator: | 01 Vacancy |
thoothukudi medical college of hospital recruitment
Salary Details:
Post Name | Salary |
---|
1.Physiotherapist: | Rs.13,000/- |
2 Special Educator: | Rs.17,000/- |
Thoothukudi Medical College of Hospital Recruitment
Educational Qualification:
1.பிசியோதெரபிஸ்ட் :
Passed in Bachelor of Physiotherapy. |
thoothukudi medical college of hospital recruitment
2.சிறப்புக் கல்வியாளர்:
Passed in B.Ed in Special Education of the field of Mental Retardation/Diploma in Early Childhood Special Education (Mental Retardation)/B.Ed Special Education(Locomotor and Neurological Disorder)/P.G.Diploma in Special Education (Multi .Dis.Physical and Neuro )Recognized by Rehabilition Council of India. |
Thoothukudi Medical College of Hospital Recruitment
How to Apply:
சான்றிதழ்களின் நகல்களுடன் சுய முகவரியிட்ட ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கவர் 1 மற்றும் கடவுசீட்டு அளவிலான (passport size) புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். (எந்த பணியிடத்திற்கு என்று பணியின் பெயரை தபால் உறையின் மேல் குறிப்பிட வேண்டும்.) |
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி. |
Thoothukudi Medical College of Hospital Recruitment
Important Dates:
Apply Starting Date: | 27.11.2023 |
Apply Last Date: | 05.12.2023 |
Thoothukudi Medical College of Hospital Recruitment
Official Notification & Application Link:
Thoothukudi
0 Comments