மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை | Apply Fast!!

IIM திருச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
இதில் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை | இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க  விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களை படித்து 18.01.2024க்குள் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.


IIM Trichy Recruitment 2024:[Quick Summary]

Organization Name:Indian Institute of Management Tiruchirappalli
Notification No:IIMT/LIB/TRA/2023/03 dated 27.12.2023
Job Category:Central Govt Jobs
Employment Type:Contract Basis
Duration:01 Year
Total No of Vacancy:03 Vacancy
Job Location:Tiruchirappalli
Starting Date:27.12.2023
Last Date:18.01.2024
How to Apply:Offline
Official Website:https://www.iimtrichy.ac.in/
IIM Trichy Recruitment

Vacancy Details:

Post NameVacancy
1.நூலகப் பயிற்சியாளர்:03 Vacancy
IIM Trichy Recruitment

Age Limit:

Post NameAge
1.நூலகப் பயிற்சியாளர்:Up to 28 years
IIM Trichy Recruitment

Salary Details:

Post NameSalary
1.நூலகப் பயிற்சியாளர்:Rs.20,000/- per month.
IIM Trichy Recruitment

Educational Qualification:

நூலகப் பயிற்சியாளர்:

நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம். கணினி அறிவு அவசியம். முந்தைய வேலை நூலகத்தில் அனுபவம் விரும்பத்தக்கது.
IIM Trichy Recruitment

Selection Process:

1.எழுத்து தேர்வு
2. நேர்காணல்
IIM Trichy Recruitment

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சான்றிதழ்கள், அனைத்து செமஸ்டர்களின் மதிப்பெண் பட்டியல்கள், பட்டம் / தற்காலிக சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் "தலைமை நிர்வாக அதிகாரி I/c., Indian Institute of Management திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மெயின் ரோடு, சின்ன சோரியூர் கிராமம், திருச்சிராப்பள்ளி," என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாடு – 620024” ஸ்பீட் போஸ்ட் மூலம்
IIM Trichy Recruitment

Important Dates:

Apply Starting Date:26.12.2023
Apply Last Date:18.01.2024
IIM Trichy Recruitment

Official  Notification & Application Link:

Official Notification Link:Click Here
Official Website Career Page Link:Click Here
Official Application Form Link:Click Here

IIM Trichy Recruitment 

Post a Comment

0 Comments