தமிழக அரசு ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2024 | Apply Mow!!

TNRD துறையில் Office Assistant, Jeep Driver பணியிடங்களுக்கு  போன்ற 02 காலிப்பணியிடங்களுக்கு  நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பித்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 29.12.2023.


TNRD Recruitment 2023:[Quick Summary]

Organization Name:ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
Job Category:Tamilnadu Govt Job
Employment Type:Regular Basis
Total No of Vacancy:02 Vacancy
Job Location:Viruthunagar
Starting Date:08.12.2023
Last Date:29.12.2023
How to Apply:Offline
Official Website:https://Virudhunagar.nic.in/
TNRD RECRUITMENT

Vacancy Details:

Post NameVacancy
1.Office Assistant:
01 Vacancy
2.Jeeb Driver:01 Vacancy
TNRD Recruitment

Age Limit:

1. பொதுப்பிரிவினர்:18 to 32 Years
2. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:18 to 34 Years
3.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:18 to 37 Years
TNRD RECRUITMENT

Salary Details:

Post NameSalary
1.Office Assistant:Rs.15,700/- to Rs.50,000/-
2.Jeeb Driver:Rs.19,500/- to Rs.62,000/-
TNRD RECRUITMENT

Educational Qualification:

1.அலுவலக உதவியாளர்: 

1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
TNRD RECRUITMENT

2.ஜீப் டிரைவர்:

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 2.இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 3.வாகனம் ஓட்டுவதில் 5 வருடம் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TNRD RECRUITMENT


Selection Process:

1.Short Listing.
2.Interview.
TNRD RECRUITMENT

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.12.2023 முதல் 29.12.2023 பிற்பகல் 05.45 மணிக்கு "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம்(National Informatics Center) https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகள் விளியிடப்பட்டுள்ளது.
TNRD RECRUITMENT

Important Dates:

Apply Starting Date:08.12.2023
Apply Last Date:29.12.2023
TNRD RECRUITMENT

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Form Link:Click Here
TNRD RECRUITMENT

Post a Comment

0 Comments