தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 - Quickly Apply!!

ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி துறையில் இரவுக்காவலர் காலிப்பணியிடம் நிரப்ப தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNRD Recruitment 2024:[Quick Summary]

Organization Name: ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி துறை
Job Category: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type: ரெகுலர் பேஸிஸ்
Total No of Vacancy: 01காலியிடம்
Starting Date: 15.12.2023
Last Date: 19.01.2024
How to Apply: ஆஃப்லைன்
TNRD Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
இரவுக்காவலர் : 01 காலியிடம்
TNRD Recruitment

Age Limit:

பொதுப்பிரிவினர் : 18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்: 18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்: 18 to 37 years
TNRD Recruitment

Salary Details:

Post NameSalary
 இரவுக்காவலர்: Rs.15,7000/- to Rs.50,000/-
TNRD Recruitment

Educational Qualification:

எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNRD Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview
TNRD Recruitment

 நிபந்தனைகள்: 

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
3.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
5.இந்த அறிவிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுவலருக்கு உண்டு.
TNRD Recruitment

How to Apply:

அலுவலக வேலை நாட்களில்15.12.2023  முதல்19.01.2024  வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)
ஊராட்சி ஒன்றியம்,
 திருவாடானை, 
இராமநாதபுரம் மாவட்டம்-623407.
TNRD Recruitment

Important Dates:

Apply Starting Date:15.12.2023
Apply Last Date:19.01.2024
TNRD Recruitment

Job Location: Ramanathapuram
Official Website: https://ramanathapuram.nic.in/
TNRD Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification Link:Click Here
Official Application Form Link:Click Here
TNRD Recruitment

Post a Comment

0 Comments