சென்னை குற்ற வழக்கு தொடர்வு துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 01 காலியிடங்கள் உள்ளன.விண்ணப்பிக்க விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tn.gov.in/ என்ற இணைதளத்தில் 20.12.2023 முதல் 05.01.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
TN Directorate of Prosecution Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | Tamil Nadu Directorate of Public Prosecutions |
|
Notification No: | 01/2023 Dated: 15.12.2023 |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Temporary Basis |
Total No Of Vacancy: | 01 Vacancy |
Job Location: | Chennai |
Starting Date: | 20.12.2023 |
Last Date: | 05.01.2024 |
How to Apply: | Offline |
Official Website: | https://www.tn.gov.in/ |
TN Directorate Recruitment
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Office Assistant: | 01 Vacancy |
TN Directorate Recruitment
Age Limit:
பொதுப்பிரிவு (GT ): | 18 to 32 years |
பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மற்றும் சீர்மரபினர் (BC, BCM, MBC & DC): | 18 to 34 years |
ஆதிதிராவிடர்(SC), பழங்குடியினர்(ST ) மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர் (DW-All categories): | 18 to 37 years |
TN Directorate Recruitment
Salary Details:
Post Name | Salary |
---|
1.Office Assistant: | Rs.15,700/- to Rs.58,100/- |
TN Directorate Recruitment
Educational Qualification:
அலுவலக உதவியாளர்:
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
TN Directorate Recruitment
Selection Process:
1.Short Listing |
2.Interview |
TN Directorate Recruitment
How to Apply:
மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத்துறை, நெ. 5, காமராஜர் சாலை, சென்னை -600 005. |
TN Directorate Recruitment
Important Dates:
Apply Starting Date: | 20.12.2023 |
Apply Last Date: | 05.01.2024 |
TN Directorate Recruitment
Official Notification & Application Link:
Official Website Career Page Link: | Click Here |
Official Notification & Application Form Link: | Click Here |
TN Directorate Recruitment
0 Comments