தமிழக அரசு இயல் இசை நாடக மன்றத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 || தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் 04 Shorthand Typist, Typist, Junior Assistant, Office Assistant பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 02.01.2024.
TN Eyal Isai Nataka Manram Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Regular Basis |
Total No of Vacancy: | 04 Vacancy |
Job Location: | Chennai |
Starting Date: | 16.12.2023 |
Last Date: | 02.01.2024 |
How to Apply: | Offline |
Official Website: | https://artandculture.tn.gov.in/ |
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1. Shorthand Typing: | 01 Vacancy |
2. Typist: | 01 Vacancy |
3. Junior Assistant: | 01 Vacancy |
4. Office Assistant: | 01 Vacancy |
Age Limit:
Post Name | Age |
---|---|
1. Shorthand Typing: | 18 to 32 years |
2. Typist: | 18 to 32 years |
3. Junior Assistant: | 18 to 32 years |
4. Office Assistant: | 18 to 32 years |
Salary Details:
Post Name | |
---|---|
1. Shorthand Typing: | Rs.19,500/- to Rs.62,000/- |
2. Typist: | Rs.19,500/- to Rs.62,000/- |
3. Junior Assistant: | Rs.19,500/- to Rs.62,000/- |
4. Office Assistant: | Rs.15,700/- to Rs.50,000/- |
Educational Qualification:
1.சுருக்கெழுத்து தட்டச்சர்:
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி. 2.தட்டச்சுமற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலம். 3.மேல்நிலை தேர்ச்சி. |
2. தட்டச்சர்:
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி. 2.தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு. 3.மேல்நிலை தேர்ச்சி. |
3.இளநிலை உதவியாளர்:
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி. |
4.அலுவலக உதவியாளர்:
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி. |
How to Apply:
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி:02.01.2024 விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் - செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31,பொன்னி, பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028. |
Important Dates:
Apply Starting Date: | 16.12.2023 |
Apply Last Date: | 02.01.2024 |
Official Notification & Application Link:
Official Notification Link: | Click Here |
Tn Eyal Isai Manram Recruitment
0 Comments