தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையில் கீழ் 25 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்றுநர்/ மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் மொத்தம் 100 காலியிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிகளுக்கு 05.01.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நிபந்தனைகள்:
1.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 05.01.2024-க்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். |
2.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ரூ.10க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய, முழு முகவரியுடன் கூடிய தபால் கவர் சமர்ப்பிக்கபட வேண்டும். |
3.கல்வி மற்றும் இசையில் பெற்ற தேர்ச்சி /ஆண்டு வருமானம் /வயது மற்றும் சாதி /பணி அனுபவம் சம்மந்தமானவைகளுக்கு உரிய சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
Tamilnadu Govt Job
Notification Details:
Application Details:
Official Notification & Application Form Link:
Tamilnadu Govt Job
0 Comments