8 & 10 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் Rs.18500 – 58600/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024. அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவிலில் நூலகர்,அலுவலக உதவியாளர்,ஓட்டுனர், உதவி மின் பணியாளர் போன்ற பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 27.01.2024-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன. 8 & 10th Pass | மாதம்  Rs.18500/- to Rs. 58600/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு.மேலும் விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ளலாம்.
 

Kapaleeshwarar Temple Recruitment 2024:[Quick Summary]

நிறுவனத்தின் பெயர்: அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை
ஜாப்கேட்டகிரி: தமிழ்நாடு அரசு வேலை
எம்பிலாய்மென்ட் டைப்: வழக்கமான அடிப்படையில்
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 04 காலிப்பணியிடம்
ஜாப் லோகேசன்: சென்னை
தொடக்க நாள்: 28.12.2023
கடைசி தேதி: 27.01.2024 @ 05.45 PM
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/
TNHRCE Recruitment 2024

Vacancy Details:

Post Name Vacancy
1.நூலகர்: 01 Vacancy
2.அலுவலக உதவியாளர்: 01 Vacancy
3.ஓட்டுனர்: 01 Vacancy
4.உதவி மின் பணியாளர்: 01 Vacancy
TNHRCE Recruitment 2024

Age Limit:

18 to 45 Years For All Post.
TNHRCE

Salary Details:

Post Name Salary
1.நூலகர்: Rs.18500 – 58600/-
2.அலுவலக உதவியாளர்: Rs.15900 – 50400/-
3.ஓட்டுனர்: Rs.18500 – 58600/-
4.உதவி மின் பணியாளர்: Rs.16600 – 52400/-
TNHRCE

Educational Qualification:

1.நூலகர்
10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு கல்வி தகுதி மற்றும் பட்டையம் பெற்றிருத்தல் வேண்டும்.
2.அலுவலக உதவியாளர்
8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.ஓட்டுனர்
1.8 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3.ஒரு வருட ஓட்டுநர் அனுபவம்.
4.உதவி மின் பணியாளர்
1.அரசு/அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட எலக்ட்ரிக்கல்/வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (I.T.I) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2.எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டில் இருந்து "எச்" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE Recruitment 2024

Selection Process:

1.Interview.
2.Short Listing.
TNHRCE Recruitment 2024

How to Apply:

தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.விண்ணப்ப படிவம் திருக்கோவில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in  http://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் திருக்கோவில் பெயர்:
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை-4
TNHRCE Recruitment 2024

Important Dates:

Apply Starting Date: 28.1.2023
Apply Last Date: 27.01.2024 @ 05.45 PM
TNHRCE Recruitment 2024

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TNHRCE Recruitment 2024

Post a Comment

0 Comments