தமிழக அரசில் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2023 || ஈப்பு ஓட்டிய அனுபவம் || OSC துறையில் 01 Security /Driver பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 27.12.2023.
OSC Recruitment:[Quick Summary]
Organization Name: | District Social Welfare Office, One Stop Center |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Temporary Basis |
Total No Of Vacancy: | 01 Vacancy |
Starting Date: | 09.12.2023 |
Last Date: | 27.12.2023 |
How to Apply: | Online |
OSC Recruitment 2023
Post Name | Vacancy |
---|
1. Security / Driver: | 01 Vacancy |
OSC Recruitment
Salary Details:
Post Name | Salary |
---|
1. Security / Driver: | Rs.10,000/- |
OSC Recruitment
Educational Qualification:
1.செக்யூரிட்டி /டிரைவர்:
ஈப்பு ஓட்டிய அனுபவம் வேண்டும். |
OSC Recruitment
Selection Process:
1.Short Listing. |
2.Interview. |
OSC Recruitment
How to Apply:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவஞ்சல் மூலம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திட்ட செயலாக்க பிரிவு -2, தரைத்தளம், கோட்ட அலுவலக வளாகம், புதிய கடற்கரை சாலை, காடம்பாடி, நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.12.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ் இ. ஆ. ப அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். |
OSC Recruitment
Important Dates:
Apply Starting Date: | 09.12.2023 |
Apply Last Date: | 27.12.2023 |
OSC Recruitment
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Nagapattinam.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Job Location: | Nagapattinam |
Official Website: | https://Nagapattinam.nic.in/ |
OSC
Official Notification & Application Link:
OSC Recruitment
0 Comments