தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!!

தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு 2024 | 12th Pass |மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator  பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2024.


DCPU Recruitment 2024:[Quick Summary]

Organization Name:District Child Protection Unit 
Job Category:Tamilnadu Govt Job
Employment Type:Contract Basis
Total No Of Vacancy:01 Vacancy
Starting Date:12.12.2023
Last Date:11.01.2024
How to Apply:Offline
DHS Recruitment

Vacancy Details:

Post NameVacancy
1.Assistant cum Data Entry Operator:01 Vacancy
DCPU Recruitment

Age Limit:

Post NameAge
1.Assistant cum Data Entry Operator:Not exceeding42 years.
DCPU Recruitment

Salary Details:

Post NameSalary
1.Assistant cum Data Entry Operator:Rs.11,916/- per month
DCPU Recruitment

Educational Qualification:

Assistant cum Data Entry Operator:

1.12th Pass from a recognized Board / Equivalent Board with Diploma / Certificate in Computers.
2.One Year Experience in Computer Knowledge.
3. Higher Grade in English & Tamil Typing.
DCPU Recruitment

Selection Process:

1.Short Listing.
2.Interview.
DCPU Recruitment

How to Apply:

விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்விச் சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் 11.01.2024 அன்று 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No. 99, 100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி -635 115. தொலைபேசி எண் 04343- 292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பங்களைhttps://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
DCPU Recruitment

Important Dates:

Apply Starting Date:12.12.2023
Apply Last Date:11.01.2024
DCPU Recruitment

விண்ணப்பதாரர்கள் https://Krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Job Location:Krishnagiri
Official Website:https://krishnagiri.nic.in/
DCPU Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Form Link:Click Here
DCPU Recruitment

Post a Comment

0 Comments