DCPU துறையில் துப்புரவு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Vellore.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 15.12.2023.vellore dcpu recruitment 2023 || vellore district jobs || jobs in vellore with contact details || vellore job vacancy today ||
Vellore DCPU Recruitment 2023:[Quick Summary]
நிறுவனத்தின் பெயர்: | District Child protection Unit, Vellore |
ஜாப்கேட்டகிரி: | Tamilnadu Govt Jobs |
எம்பிலாய்மென்ட் டைப்: | Contract Basis |
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: | 01 Vacancy |
Job Location: | Vellore |
Starting date: | 04/12/2023 |
Last Date: | 15/12/2023 |
How to Apply; | Offline |
Official Website: | https://Vellore.nic.in/ |
DCPU
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Cleaner: |
01 Vacancy |
DCPU Recruitment
Age Limit:
Post Name |
Age |
1.Cleaner: |
Not Exceeding 40 Years |
DCPU
Salary Details:
Post Name |
Salary |
1.Cleaner: |
On daily wage basis |
DCPU Recruitment
Educational Qualification:
1.5th Pass. |
2.Must be able to read and write in Tamil. |
DCPU Recruitment
Selection Process:
1.Interview. |
2.Short Listing |
DCPU
How to Apply:
விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளி நகளுடன் வரும் 15/12/2023 மாலை 05.45 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.15/12/2023 மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்,மற்றும் உரியசான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூர்-632001. |
DCPU Recruitment
Important Dates:
Apply Starting Date: |
04/12/2023 |
Apply Last Date: |
15/12/2023 |
DCPU Recruitment
Official Notification & Application Form Link:
DCPU Recruitment
0 Comments