DHS துறையில் 02 பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Krishnagiri.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 22.12.2023.
Krishnagiri DHS Recruitment 2023:[Quick Summary]
நிறுவனத்தின் பெயர்: |
District Child protection Unit, Vellore |
ஜாப்கேட்டகிரி: |
Tamilnadu Govt Jobs |
எம்பிலாய்மென்ட் டைப்: |
Contract Basis |
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: |
02 Vacancy |
Job Location: |
Vellore |
Starting date: |
07/12/2023 |
Last Date: |
22/12/2023 |
How to Apply; |
Offline |
Official Website: |
https://Krishnagiri.nic.in/ |
DHS Recruitment
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Dental Surgeon: |
02 Vacancy |
DHS Recruitment
Age Limit:
Category |
Age |
1.OC |
18 to 30 Years |
2.BC |
18 to 32 Years |
3.MBC |
18 to 32 Years |
4.SC |
18 to 35 Years |
5.ST |
18 to 35 Years |
Tamilnadu Govt Job
Salary Details:
Post Name |
Salary |
1.Dental Surgeon: |
Rs.34,000/- Per Month |
DHS Recruitment
Educational Qualification:
Post Name |
Educational |
1.Dental Surgeon: |
BDS |
DHS
Selection Process:
1.Interview. |
2.Short Listing |
DHS
How to Apply:
பதிவஞ்சலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி |
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டாரம் போக்குவரத்து அருகில் கிருஷ்ணகிரி 635115. |
பதிவஞ்சலில் விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் |
22.12.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் |
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் ஆவணங்கள் தவறாமல் இணைக்கப்பட வேண்டும். 1.விண்ணப்பம் 2.விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். 3.முன்னுரிமைக்கான சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 4.கல்வித்தகுதிக்கான சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 5.பிறந்த தேதிக்கான சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 6.சாதி சான்றின் சான்றின் நகல் -சுய சான்றொப்பமிட்டு 7.இருப்பிட சான்றின் நகல் (குடும்ப அட்டை /ஆதார் அட்டை) சுய சான்றொப்பமிட்டு 8.ரூ.30/-அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர் மேலும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. |
DHS
Important Dates:
Apply Starting Date: |
07/12/2023 |
Apply Last Date: |
22/12/2023 |
DHS Recruitment
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link: |
Click Here |
Official Website Career Page Link: |
Click Here |
DHS Recruitment
0 Comments