தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு -Full Details Here!!

TNRD துறையில் வேலைவாய்ப்பு 2024|அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்|மாத சம்பளம் (Rs.15700 - Rs.50000)|கல்வித்தகுதி 8th pass |விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2024 |மேலும் தகவலுக்கு கீழ்க்காண்பவற்றை படித்து விண்ணப்பிக்கலாம்.


TNRD Recruitment 2024:[Quick Summary]

Organization Name: Department of Rural Development and Panchayat
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Regular basis
Total No of Vacancy: 01 Vacancy
Starting Date: 29.12.2023
Last Date: 18.01.2024
How to Apply: Offline
TNRD Recruitment     

Vacancy Details:

Post NameVacancy
Office Assistant:01 Vacancy
TNRD Recruitment

Age Limit:

பொதுப்பிரிவினர் :18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்:18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்:18 to 37 years
TNRD Recruitment

Salary Details:

Post NameSalary
Office Assistant:Rs.15,700/- to Rs.50,000/-
TNRD Recruitment

Educational Qualification:

Office Assistant:

1.ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
3.இலகுரக வாகனம் ஓட்டத் தெரிந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
TNRD Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview
TNRD Recruitment

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.12.2023 முதல் 18.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம்,  நரிக்குடி  "என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre ) என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
TNRD Recruitment

Important Dates:

Apply Starting Date:29.12.2023
Apply Last Date:18.01.2024
TNRD Recruitment

Job Location: Virudhunagar
Official Website: https://virudhunagar.nic.in/
TNRD Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Form Link:Click Here
TNRD Recruitment

Post a Comment

0 Comments