Month Rs.50,000/- Salary || TNRD 21 Union Office-இல் வேலைவாய்ப்பு 2023 || Quickly Apply!!

TNRD 21 Union Office-இல் வேலைவாய்ப்பு || 40 Office Assistant, Jeep Driver, Record Clerk and Night Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://erode.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 19.12.2023.www erode nic in application form pdf || 10th qualification jobs in erode district || erode.nic.in recruitment 2023 ||


TNRD Erode Recruitment 2023:[Quick Summary]

Organization Name: Rural Development and Panchayat Raj Department- Erode District
Job Category: Taminadu Govt Job
Employment Type: Regular Basis
Total No Of Vacancy: 40 Vacancies
Job Location: Erode
Starting Date: 05/12/2023
Last Date: 19/12/2023
How to Apply: Offline
Official Website: https://erode.nic.in/
TNRD Erode Recruitment 2023

Vacancy Details:

T.N. Palayam Panchayat Union:

Post Name Vacancy
1.Office Assistant: 03 Vacancy
2.Night Watchman: 01 Vacancy
TNRD

 Thalavadi Panchayat Union Office:

Post name Vacancy
1.Office Assistant: 01 Vacancy
TNRD

 Sathyamangalam Panchayat Union:

Post name Vacancy
1.Office Assistant: 02 Vacancy
TNRD

 Perundurai Panchayat Union:

Post name Vacancy
1.Office Assistant: 01 Vacancy
TNRD

 Nambiyur Panchayat Union:

Post name Vacancy
1.Office Assistant: 03 Vacancy
TNRD

 Modakkurichi Panchayat Union:

Post name Vacancy
1.Office Assistant: 01 Vacancy
2.Night Watchman: 01 Vacancy
TNRD

 Kodumudi Panchayat Union:

Post name Vacancy
1.Record Clerk: 01 Vacancy
2.Office Assistant: 02 Vacancy
3.Night Watchman: 01 Vacancy
TNRD

 Gobichettipalayam Panchayat Union:

Post NameVacancy
1.Office Assistant: 04 Vacancy
2.Night Watchman: 01 Vacancy
TNRD

 Erode Panchayat Union Office:

Post NameVacancy
1.Office Assistant: 04 Vacancy
2.Night Watchman: 01 Vacancy
TNRD

 Chennimalai Panchayat Union:

Post Name Vacancy
1.Office Assistant: 03 Vacancy
2.Night Watchman: 01 Vacancy
TNRD Recruitment

 Bhavanisagar Panchayat Union:

Post Name Vacancy
1.Office Assistant: 03 Vacancy
TNRD

 Anthiyur Panchayat Union:

Post Name Vacancy
1.Office Assistant: 04 Vacancy
2.Jeep Driver: 01 Vacancy
TNRD

 Ammapettai Panchayat Union:

Post Name Vacancy
1.Office Assistant: 01  Vacancy
TNRD Recruitment

Age Limit:

Category Age
1.பொதுப்பிரிவு: 18 to 32 Years
2. பிற்படுத்தப்பட்டோர்: 18 to 34 Years
3.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 18 to 34 Years
4.ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர்: 18 to 37 Years
5.ஆதரவற்ற விதவை: 18 to 37 Years
6.மாற்றுத்திறனாளி: 18 to ஒவ்வொரு பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச வயது வரம்பில் கூடுதலாக 10 ஆண்டுகள்
7.முன்னாள் ராணுவத்தினர் 18 to GT 50 Years & BC/MBC/SC/ST- 55 Years
TNRD Recruitment

Salary Details:

Post Name Vacancy
1.Office Assistant: Rs.15,700-50,000/-
2.Jeep Driver: Rs.19,500-62,000/-
3.Night Watchmen: Rs.15,700-50,000/-
4.Record Clerk: Rs.15,900-50400/-
TNRD

Educational Qualification:

 1.Office Assistant:

1.8th Pass
TNRD

 2.Jeep Driver:

1.8th + Valid Driving License with 5 Years Experience
TNRD

 3.Night Watchmen:

1.Candidate Able to Reade and Write in Tamil
TNRD Recruitment

 4.Record Clerk:

1.10th Std Pass
TNRD

Selection Process:

1.Interview.
2.Short Listing.
TNRD

How to Apply:

1.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://erode.nic.in என்ற இணையதள முகவரியில் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுதல்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 2.தேவையான இனச்சுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பம் மட்டும் ஏற்கப்படும்.
3.தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
4.சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10 X 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5.அரசு விதிகளின்படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.
TNRD Erode Recruitment 2023

Important Dates:

Apply Starting Date: 05/12/2023
Apply Last Date: 19/12/2023
TNRD Recruitment

Official Notification & Application Form Link:

Post a Comment

0 Comments