TNRD துறையில் 02 அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 29.12.2023.
TNRD Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | Rural Development and Panchayat Raj Department |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Regular Basis |
Total No Of Vacancy: | 02 Vacancy |
Starting Date: | 12.12.2023 |
Last Date: | 29.12.2023 |
How to Apply: | Offline |
Vacancy Details:
R.S.Mangalam Panchayat Union:
Post Name | Vacancy |
---|---|
1.Office Assistant: | 01 Vacancy |
2.Night Watchman: | 01 Vacancy |
TNRD Recruitment 2023
Age Limit:
பொதுப்பிரிவினர்: | 18 to 32 Years |
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்: | 18 to 34 Years |
ஆதி திராவிடர் /பழங்குடியினர்: | 18 to 37 Years |
TNRD Recruitment 2023
Salary Details:
Post Name | Salary |
---|---|
1.Office Assistant: | Rs.15,700/- to Rs.50,000/- |
2.Night Watchman: | Rs.15,700/- to Rs.50,000/- |
TNRD Recruitment 2023
Educational Qualification:
1.அலுவலக உதவியாளர்:
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
2.இரவு காவலர்:
1.தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
TNRD Recruitment 2023
Selection Process:
1.Short Listing |
2. Interview. |
How to Apply:
அலுவலக வேலை நாட்களில் 12.12.2023 முதல் 29.12.2024 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம் மாவட்டம்-623407. |
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ
இணையதளமான https://Ramanathapuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Job Location: Ramanathapuram
Official Website: https://ramanathapuram.nic.in/
Important Dates:
Apply Starting Date: | 12.12.2023 |
Apply Last Date: | 29.12.2023 |
Official Notification & Application Link:
Official Notification Link: | Click Here |
Official Website Career Page Link: | Click Here |
Official Online Application Form Link: | Click Here |
TNRD Recruitment 2023
0 Comments