ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இரவுக்காவலர் காலிப்பணியிடம் நிரப்ப தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TNRD Recruitment 2024:[Quick Summary]
Organization Name: |
ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி துறை |
Job Category: |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
Employment Type: |
ரெகுலர் பேஸிஸ் |
Total No of Vacancy: |
01காலியிடம் |
Starting Date: |
21.12.2023 |
Last Date: |
10.01.2024 |
How to Apply: |
ஆஃப்லைன் |
TNRD Recruitment
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
Night Watchman : | 01 Vacancy |
TNRD Recruitment
Age Limit:
பொதுப்பிரிவினர் : | 18 to 32 years |
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்: | 18 to 34 years |
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்: | 18 to 37 years |
TNRD Recruitment
Salary Details:
Post Name | Salary |
---|
Night Watchman : | Rs.15,700/- to Rs.50,000/- |
TNRD Recruitment
Educational Qualification:
1.எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
2.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். |
TNRD Recruitment
Selection Process:
1.Short Listing |
2.Interview |
TNRD Recruitment
How to Apply:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.12.2023 முதல் 10.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் "என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre ) ww.virudhunagar.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. |
TNRD Recruitment
Important Dates:
Apply Starting Date: | 21.12.2023 |
Apply Last Date: | 10.01.2024 |
TNRD Recruitment
Job Location: |
Virudhunagar |
Official Website: |
https://virudhunagar.nic.in/ |
TNRD Recruitment
Official Notification & Application Link:
Official Website Career Page Link: | Click Here |
Official Notification & Application Form Link: | Click Here |
TNRD Recruitment
0 Comments