SDKWC கல்லூரியில் 15 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத வேலைவாய்ப்பு 2024

SDKWC கல்லூரியில் 15 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://sdkwc.org/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 04.01.2024 @ 05.00 PM.


SDKWC Kanyakumari Recruitment 2023:[Quick Summary]

Organization Name:ஸ்ரீ தேவி குமரி மகளிர் கலைக்கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம்
Job Category:Tamilnadu Govt Job
Employment Type:Regular Basis
Total No of Vacancy:15 Vacancy
Job Location:கன்னியாகுமரி
Starting Date:06.12.2023
Last Date:04.01.2024
How to Apply:Offline
Official Website:https://sdkwc.org/
SDKWC RECRUITMENT

Vacancy Details:

Teaching  Faculty:

Post NameVacancy
1. Assistant Professor – Zoology:01 Vacancy
2. Assistant Professor – Malayalam:01 Vacancy
3. Assistant Professor – Mathematics:02 Vacancy
4. Assistant Professor – Botany:01 Vacancy
SDKWC RECRUITMENT

Non Teaching:

Post NameVacancy
5. Typist:01 Vacancy
6. Store Keeper:01 Vacancy
7. Lab Assistant:03 Vacancy
8. Record Clerk:02 Vacancy
9. Library Assistant:01 Vacancy
10.Office Assistant:02 Vacancy
SDKWC RECRUITMENT

Age Limit:

Teaching Faculty:As per UGC Norms
SDKWC RECRUITMENT

Non Teaching:

UG Candidate:18 to 32 years
BC/MBC Candidate:18 to 34 years
SC/ST Candidate:18 to 37 years
SDKWC RECRUITMENT

Educational Qualification:

1. Assistant Professor – Zoology:As per U.G.C. Norms
2. Assistant Professor – Malayalam:As per U.G.C. Norms
3. Assistant Professor – Mathematics:As per U.G.C. Norms
4. Assistant Professor – Botany:As per U.G.C. Norms
5. Typist:10th Pass + Type Writing Both Higher (OR) One Lower & One Higher
6. Store Keeper:10 th pass
7. Lab Assistant:10 th pass
8. Record Clerk:10 th pass
9. Library Assistant:10 th pass
10.Office Assistant:8 th pass
SDKWC RECRUITMENT

Selection Process:

1.Short Listing.
2.Written Exam/ Interview.
SDKWC RTECRUITMENT

How to Apply:

இந்து சமய அறநிலையதுறையின் கீழ் கன்னியாக்குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் பின்வரும் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய அரசு விதிகளின் படி கல்வித்தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உரிய கல்விச் மற்றும் சாதிச் சான்று நகலுடன் செயலர், ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை -629163 கன்னியாக்குமரி மாவட்டம் என்ற முகவரிக்கு 04.01.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SDKWC RECRUITMENT

Important Dates: 

Apply Starting Date:06.12.2023
Apply Last Date:04.01.2024
SDKWC RECRUITMENT

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification  Link:Click Here
SDKWC RECRUITMENT

Post a Comment

0 Comments