TNRD துறையில் Month Rs.15,700/- Salary || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !!

TNRD துறையில்  ஊராட்சி ஒன்றியம் பொதுநிதியின் கீழ் ஊதியம் பெரும் தலைப்பில் காலியாக உள்ள 04 அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் கலிப்பாணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பித்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பப் படிவத்தினை இராமநாதபுர மாவட்டம் https://ramanathapuram.nic.in/ என்ற  இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 09.01.2024.


TNRD Ramanathapuram Recruitment 2024:[Quick Summary]

Organization Name: Department of Rural Development and Panchayat Ramanathapuram District
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Regular Basis
Total No Of Vacancy: 04 Vacancy
Job Location: Ramanathapuram
Starting Date: 08.12.2023
Last Date: 09.01.2024
How to Apply: Offline
Official Website: https://ramanathapuram.nic.in/
TNRD Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 03 Vacancy
2.இரவுக்காவலர்: 01 Vacancy
TNRD Recruitment

Age Limit:

Category Age
1.OC 18 to 32 Years
2.BC/MBC/BC(M) 18 to 34 Years
3.SC/SC(A)/ST 18 to 37 Years
TNRD Recruitment 2023

Salary Details:

Post Name Salary
1.அலுவலக உதவியாளர்: Rs15,700/- to Rs.50,000/-
2.இரவுக்காவலர்: Rs15,700/- to Rs.50,000/-
Tamilnadu Recruitment

Educational Qualification:

Post Name Educational
1.அலுவலக உதவியாளர்: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.இரவுக்காவலர்: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNRD

Selection Process:

1.Interview.
2.Short Listing
TNRD Recruitment

நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
3.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
5.இந்த அறிவிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுவலருக்கு உண்டு.
TNRD Recruitment

How to Apply:

அலுவலக வேலை நாட்களில் 08.12.2023 முதல் 09.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். ஆணையாளர் /வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ),
உராட்சி ஒன்றிய, மண்டபம் (இ) உச்சிபுளி-623534.

TNRD Recruitment

Important Dates:

Apply Starting Date: 08/12/2023
Apply Last Date: 09/01/2024
TNRD

Official Notification & Application Form Link:

Official Notification Link: Click Here
Official Online Office Assistant Application Form Link: Click Here
Official Online Night Watchman  Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TNRD Recruitment 2024

Post a Comment

0 Comments