TNRD துறையில் Record Clerk, Office Assistant வேலைவாய்ப்பு 2023 | 8 & 10th Pass Govt Job

TNRD துறையில் 03 அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Kallakurichi.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 21.12.2023.


TNRD Kallakurichi Recruitment 2023:[Quick Summary]

Organization Name: Rural Development and Panchayat Raj Department- Kallakurichi District
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Regular Basis
Total No Of Vacancy: 03 Vacancy
Job Location: Kallakurichi
Starting Date: 11.12.2023
Last Date: 21.12.2023
How to Apply: Offline
Official Website: https://Kallakurichi.nic.in/
TNRD Recruitment 2023

Vacancy Details:

Post Name Vacancy
1.Record clerk: 01 Vacancy
2.Office Assistant: 02 Vacancy
TNRD

Age Limit:

GT Categories:18 to 32 Years
BC, MBC Categories:18 to 34 Years
SC/ST Categories:18 to 37 Years
DW Categories:18 to 42 Years
UR – PWD Categories:18 to 42 Years
BC, MBC – PWD Categories:18 to 44 Years
SC/ST – PWD Categories:18 to 47 Years
GT – Ex-Serviceman Categories:18 to 48 Years
BC/MBC/SC/ST – Ex-Serviceman Categories:18 to 53 Years

TNRD Recruitment

Salary Details:

Post Name Vacancy
1.Record clerk: Rs.15,900/-50,400/-
2.Office Assistant: Rs.15,700/-50,000/-
TNRD Recruitment

Educational Qualification:

Post Name Educational
1.Record clerk: 10th Std Pass.
2.Office Assistant: 8th Std Pass.
TNRD Recruitment 2023

Selection Process:

1.Short Listing.
2.Interview.
Tamilnadu Govt Job

நிபந்தனைகள்:

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும்.
3.விண்ணப்படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ .30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1(10X4 Inches Postal Cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5.தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6.எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
7.அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்
TNRD Recruitment

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்- 606201. என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 11.12.2023 முதல் 21.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும்.
பதிவுறு எழுத்தர் கலிப்பாணியிடங்களுக்கான விவரங்கள் மற்ற விண்ணப்ப படிவம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திலும் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
TNRD Recruitment

Important Dates:

Apply Starting Date: 11.12.2023
Apply Last Date: 21.12.2023
TNRD Recruitment

Official Notification & Application Form Link:

Official  Record clerk Notification Link: Click Here
Official  Record clerk Online Application Form Link: Click Here
Official Office Assistant Notification Link: Click Here
Official Office Assistant Online Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TNRD Recruitment

Post a Comment

0 Comments