TNRD துறையில் 04 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் மற்றும் இரவு காவலாளி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Ramanathapuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 18.12.2023.
TNRD Ramanathapuram Recruitment 2023: [Quick Summary]
Organization Name: | Rural Development and Panchayat Raj Department- Ramanathapuram District |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Regular Basis |
Total No Of Vacancy: | 04 Vacancy |
Job Location: | Ramanathapuram |
Starting Date: | 04.12.2023 |
Last Date: | 18.12.2023 |
How to Apply: | Offline |
Official Website: | https://Ramanathapuram.nic.in/ |
TNRD Recruitment
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1. Jeep Driver: | 01 Vacancy |
2. Office Assistant: | 02 Vacancy |
3. Night Watchman: | 01 Vacancy |
TNRD Recruitment
Age Limit:
1.ஜீப் டிரைவர்:
பொதுப் பிரிவினர் : | 18 to 32 Years |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர்: | 18 to 34 Years |
ஆதிதிராவிடர் /பழங்குடியினர்: | 18 to 42 Years |
TNRD RECRUUITMENT
2.அலுவலக உதவியாளர்:
பொதுப் பிரிவினர் : | 18 to 32 Years |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர்: | 18 to 34 Years |
ஆதிதிராவிடர் /பழங்குடியினர்: | 18 to 37 Years |
TNRD RECRUITMENT
3. இரவு காவல்காரர்:
பொதுப் பிரிவினர் : | 18 to 32 Years |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர்: | 18 to 34 Years |
ஆதிதிராவிடர் /பழங்குடியினர்: | 18 to 37 Years |
TNRD RECRUITMENT
Salary Details:
Post Name | Salary |
---|
1. Jeep Driver: | Rs.19,500/- to Rs.62,000/- |
2. Office Assistant: | Rs.15,700/- to Rs.50,000/- |
3. Night Watchman: | Rs.15,700/- to Rs.50,000/- |
TNRD RECRUITMENT
Educational Qualification:
1. Jeep Driver: 1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
TNRD RECRUITMENT
2. Office Assistant: 1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். |
TNRD RECRUITMENT
3. Night Watchman: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
TNRD RECRUITMENT
Selection Process:
1.Short Listing. |
2.Interview. |
TNRD RECRUITMENT
How to Apply:
1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
3.ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். |
4.அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். |
5.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 04.12.2023 அன்று முதல் 18.12.2023 அன்று 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். |
6.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். |
7.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். |
8. அலுவலக உதவியாளர் கலிப்பாணியிடங்களுக்கான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் இராமநாதபுரம் மாவட்டத்தின் https://Ramanathapuram.nic.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
TNRD RECRUITMENT
Important Dates:
Apply Starting Date: | 04.12.2023 |
Apply Last Date: | 18.12.2023 |
TNRD RECRUITMENT
Official Notification & Application Link:
TNRD RECRUITMENT
0 Comments