தமிழகத்தில் 16 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளீயீடு 2024!!

District Health Society Recruitment 2024|16 காலிப்பணியிடங்கள் |கல்வித்தகுதி Any Degree/8th Pass|வயது வரம்பு இல்லை. இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 18.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization Name: District Health Society
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Contract Basis
Total No of Vacancy: 16 Vacancy
Starting Date: 06.01.2024
Last Date: 18.01.2024
How to Apply: Offline
DHS Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1.Siddha Consultant:02 Vacancy
2.Data Processing Assistant:01 Vacancy
3.Therapeutic Assistant (Male-1 and Female-1) Siddha:02 Vacancy
4. Physio therapist:01 Vacancy
5. Security Guard:01 Vacancy
6. MPHW – Siddha:08 Vacancy
7.MMU Cleaner:01 Vacancy
DHS Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.Siddha Consultant:Rs.40,000/-
2.Data Processing Assistant:Rs.20,000/-
3.Therapeutic Assistant (Male-1 and Female-1) Siddha:Rs.15,000/-
4.Physio therapist:Rs.13,000/-
5. Security Guard:Rs.8,500/-
6. MPHW – Siddha:Rs. 300 per day
7. MMU Cleaner:Rs.8,500/-
DHS Recruitment 2024

Educational Qualification:

1. Siddha Consultant:
BSMS
2. Data Processing Assistant:
B.Sc. Computer Science / BCA / Any Degree with Recognized University with PGDCA / Certificate in Computer Application / information Technology for a Minimum Duration of One yea should be well conversant with Typing on Computer.
3.Therapeutic Assistant (Male-1 and Female-1) Siddha:
Diploma Nursing Therapy
4.Physio therapist:
Bachelor of Physiotherapist (BPT)
5.Security Guard:
8th Standard Pass / Able to Read and Write for Tamil
6. MPHW – Siddha:
8th Standard Pass / Able to Read and Write for Tamil.
7.MMU Cleaner:
8th Standard Pass / Able to Read and Write for Tamil.
DHS Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

1.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவுத்தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
2.விண்ணப்படிவங்களை ஈரோடு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றொப்பம் (Self Attested ) செய்யபட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
3.இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் (Educational Qualification 10 th/12 th /Degree Certificate /Additional Qualification /Experience Certificate /Community Certificate /ID Proof and Address Proof.
 4.18.01.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society )திண்டல்,

 ஈரோடு மாவட்டம்,

 ஈரோடு 638012.

தொலைபேசி எண் :0424-2431020.

DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date:06.01.2024
Apply Last Date:18.01.2024
DHS Recruitment 2024

Job Location: Erode
Official Website: https://Erode.nic.in/
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Form Link:Click Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments