தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளியில் 02 விதமான காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 29.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Higher Secondary School Recruitment 2024 :[Quick Summary]
Organization Name: |
TN Govt Higher Secondary School |
Job Category: |
Tamilnadu Govt Job |
Employment Type: |
Regular Basis |
Total No of Vacancy: |
Various Vacancy |
Starting Date: |
08.01.2024 |
Last Date: |
29.01.2024 |
How to Apply: |
Offline |
TN GHSS Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.ஆசிரியர்: |
Various Vacancy |
2.துணை விடுதி காப்பாளர்: |
Various Vacancy |
TN GHSS Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1.ஆசிரியர்: |
Rs.15,000/- Per Month |
2.துணை விடுதி காப்பாளர்: |
Rs.12,000/- Per Month |
TN GHSS Recruitment 2024
Educational Qualification:
Post Name |
Qualification |
1.ஆசிரியர்: |
இளங்கலை கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் பயின்று B.Ed |
2.துணை விடுதி காப்பாளர்: |
ஆசிரியர் டிப்ளோமா D.T.Ed மற்றும் செவித்திறன் சிறப்பு படிப்பு |
TN GHSS Recruitment 2024
Notification Details:
உதகை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை மதிப்பூதியத்தில் பணி நிரப்புதல். |
உதகை ,அரசு தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
துணை விடுதி காப்பாளர் பதவிக்கு மதிப்பூதியம் ரூ. 12,000/-ஊதியத்தில் D.T.Ed, ஆசிரியர் டிப்ளோமா படிப்பும் ,செவித்திறன் சிறப்பு படிப்பும் முடித்தவர் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு இளங்கலை கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் பயின்று B.Ed,சிறப்பு கல்வி முடித்த ஆண்,பெண் ஆசிரியர்கள் 29.01.2024 தேதிக்குள் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி,தாவரவியல் பூங்கா சாலை,உதகை என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு. அருணா இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். |
TN GHSS Recruitment 2024
Selection Process:
TN GHSS Recruitment 2024
How to Apply:
ஆண்,பெண் ஆசிரியர்கள் 29.01.2024 தேதிக்குள் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி,தாவரவியல் பூங்கா சாலை,உதகை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். |
TN GHSS Recruitment 2024
Important Dates:
Apply Staring Date: |
08.01.2024 |
Apply Last Date: |
29.01.2024 |
Job Location: |
Udhagai |
Official Website: |
https://nilgiris.nic.in/ |
TN GHSS Recruitment 2024
Official Notification & Application Link:
TN GHSS Recruitment 2024
0 Comments