DHS துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு |04 காலிப்பணியிடங்கள்| இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 18.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
DHS Recruitment 2024:[Quick Summary]
Organization Name: |
District Health Society |
Job Category: |
Tamilnadu Govt Jobs |
Employment Type: |
Contract Basis |
Total No of Vacancy: |
04 Vacancy |
Starting Date: |
04.01.2024 |
Last Date: |
18.01.2024 |
How to Apply: |
Offline |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.District Programme Manager: | 01 Vacancy |
2. Data Assistant: | 01 Vacancy |
3.Multipurpose Worker: | 02 Vacancy |
DHS Recruitment 2024
Salary Details:
Post Name | Salary |
---|
1.District Programme Manager: | Rs.30,000/-per month |
2. Data Assistant: | Rs.15,000/- per month |
3.Multipurpose Worker: | Rs.300 per day |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.District Programme Manager: |
---|
Minimum bachelor degree (BNYS) from recognized university with working experience in organizations working in public health. Exposure in social sector schemes / Mission of Government at national, state and district level and knowledge of computers including MS office, MS Word, MS Power Point, MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualification in AYUSH Stream and experience of working in Health sector including AYUSH. |
2.Data Assistant: |
---|
Graduation in Computer Application / IT / Business Administration/ B.Tech (C.S) or (I.T) / BCA / BBA / BSC – IT / Graduation with one year diploma / Certificate course in computer science from recognized institute or University. Minimum 1 year of experience. Exposure in social sector schemes at National, State and District level and computer knowledge including MS office, MS Word, MS Power Point and MS Excel, MS access would be essential. Typing speed of English (30 WPM) and Tamil (25 WPM) would be essential. Preference will be given to persons who have experience of working in health sector including AYUSH. |
3.Multipurpose Worker: |
---|
Must be able to read and write. |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 3.பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம்(Under Taking )அளிக்கப்பட வேண்டும். |
DHS Recruitment 2024
How to Apply:
1.விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested ) சமர்ப்பிக்க வேண்டும்.
2.விண்ணப்ப படிவங்கள் என்ற https://kancheepuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திலும் பெற்று கொள்ளலாம்.
3.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
4.18.01.2024 அன்று 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், (District Health Society ), காஞ்சிபுரம் மாவட்டம் -631501, தொலைபேசி எண் 044-27222019. |
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date: | 04.01.2024 |
Apply Last Date: | 18.01.2024 |
DHS Recruitment 2024
Job Location: |
Kancheepuram |
Official Website: |
https://kancheepuram.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
Official Website Career Page Link: | Click Here |
Official Notification & Application Form Link: | Click Here |
DHS Recruitment 2024
0 Comments