TNPCB வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.03 காலிப்பணியிடங்கள்|வயது வரம்பு தேவையில்லை|ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpcb.gov.in/ மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2024
TNPCB Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Tamil Nadu Pollution Control Board |
Notification No | 01/PWM/2023 Dated: 19.01.2024 |
Job Category | Tamil Nadu Govt Jobs |
Employment Type | Contract Basis |
Duration | The period of contract shall be for a period upto 12 months |
Total No of Vacancy | 03 Vacancy |
Job Location | Tamil Nadu |
Starting Date | 19/01/2024 |
Last Date | 08/02/2024 |
How To Apply | Online |
Official website | https://tnpcb.gov.in/ |
TNPCB Recruitment 2024
Vacancy Details:
Name of The Posts | Vacancy |
---|
1.Project Coordinator Level I | 02 Vacancy |
2.Project Coordinator Level II | 01 Vacancy |
TNPCB Recruitment 2024
Educational Qualification:
1. Project Coordinator Level I |
---|
Qualification: Master Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management Experience: Five years in Environment Management/ Environment Policy/ Waste Management/ Circular Economy/ Plastic Waste Management Proficiency in Computer Skills
|
2. Project Coordinator Level II |
---|
Qualification: Master Degree in Environmental Science/Environmental Engineering/Environmental Biotechnology/Management Experience: Three years in Environment Management/ Environment Policy/ Waste Management/ Circular Economy/ Plastic Waste Management Proficiency in Computer Skills |
TNPCB Recruitment 2024
Salary Details:
Name of The Posts | Salary |
---|
1.Project Coordinator Level I | Rs.70,000/-Per Month |
2.Project Coordinator Level II | Rs.50,000/-Per Month |
TNPCB Recruitment 2024
Selection Process:
Short listed candidates will be called for interview through mail or phone. |
TNPCB Recruitment 2024
How To Apply:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரிவிற்கு தற்காலிக திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பத்தாரர்களிமிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.விரிவான அறிக்கை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://tncpcb.gov.in /என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை pwmsec@tnpcb.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு 08.02.2024 க்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. |
TNPCB Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 19/01/2024 |
Apply Last Date | 08/02/2024 |
TNPCB Recruitment 2024
Official Notification & Application Link:
TNPCB Recruitment 2024
0 Comments