Child Welfare Committee Recruitment 2024|தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான வேலைவாய்ப்பு |TN Govt Job |தேர்வு இல்லை |கட்டணம் இல்லை|65 வயது வரை விண்ணப்பிக்கலாம்.ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 06.03.2024 தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் ஏதேனும் விவரங்களுக்கு Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.
Child Welfare Committee Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | Child Welfare Committee |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Contract Basis |
Total No of Vacancy: | 01 Vacancy |
Starting Date: | 21.02.2024 |
Last Date: | 06.03.2024 |
How to Apply: | Offline |
Child Welfare Committee Recruitment 2024
Vacancy Details:
Name of the Post |
Chairperson and members Post |
Child Welfare Committee Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
Chairperson and members Post: |
விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதிற்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். |
Child Welfare Committee Recruitment 2024
Educational Qualification:
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். |
Child Welfare Committee Recruitment 2024
Selection Process:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் |
Child Welfare Committee Recruitment 2024
How to Apply:
Child Welfare Committee Recruitment 2024
Important Dates:
Apply Starting Date: |
21.02.2024 |
Apply Last Date: |
06.03.2024 |
Child Welfare Committee Recruitment 2024
Job Location: |
Krishnagiri |
Official Website: |
https://krishnagiri.nic.in/ |
Child Welfare Committee Recruitment 2024
Official Notification & Application Link:
Official Website Career Page Link: |
Click Here |
Official Notification & Application Form Link: |
Click Here |
Child Welfare Committee Recruitment 2024
0 Comments