Child Welfare Committee Recruitment 2024| சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழுவில் 05 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தலைவர் மற்றும் உறுப்பினர் காலிப்பணியிடம்| இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் 19.02.2024 தேதி முதல் 02.03.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் சம்பளம்,வயது வரம்பு,தேர்வு முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.
Child Welfare Committee Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | Child Welfare Committee |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Contract Basis |
Total No of Vacancy: | 05 Vacancy |
Starting Date: | 19.02.2024 |
Last Date: | 02.03.2024 |
How to Apply: | Offline |
CW C Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Chairperson Post |
01 Vacancy |
2.Member Post |
04 Vacancy |
CWC Recruitment 2024
Age Limit:
விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதிற்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும் |
CWC Recruitment 2024
Educational Qualification:
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். |
CWC Recruitment 2024
Selection Process:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் |
CWC Recruitment 2024
How to Apply:
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 02.03.2024 க்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்குமாறு விண்ணப்பிக்கலாம். இயக்குநர், சமூக பாதுகாப்புத்துறை , எண். 300,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600 010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகலத்திற்கு வந்து சேர வேண்டும். |
CWC Recruitment 2024
Important Dates:
Apply Starting Date: |
19.02.2024 |
Apply Last Date: |
02.03.2024 |
CWC Recruitment 2024
Job Location |
Ranipet |
Official Website |
https://ranipet.nic.in/ |
CWC Recruitment 2024
Official Notification & Application Link:
CWC Recruitment 2024
0 Comments