DCPU Recruitment 2024|தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.Tn Govt Job| கல்வித்தகுதி 12th Pass, Degree |மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சம்பளம்,விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள கிழேக்காணலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.02.2024.
DCPU Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | District Child Protection Unit |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Regular Basis |
Total No of Vacancy: | 01 Vacancy |
Starting Date: | 14.02.2024 |
Last Date: | 29.02.2024 |
How to Apply: | Offline |
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator): | 01 Vacancy |
Age Limit:
Post Name | Age |
---|---|
1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator): | 08.02.2024 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். |
Salary Details:
Post Name | Salary |
---|---|
1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator): | ரூ.13,240/- மாத தொகுப்பூதியம் |
Educational Qualification:
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். முன் அனுபவ விவரம் : கணினி இயக்குவதிலும் ,கணியியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 29.02.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பங்களை madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், 3,வது தளம், மதுரை -625 020. தொலைபேசி எண்:0452-2642300 |
Important Dates:
Apply Starting Date: | 14.02.2024 |
Apply Last Date: | 29.02.2024 |
Job Location: | Madurai |
Official Website: | https://madurai.nic.in/ |
Official Notification & Application Link:
Official Notification Link: | Click Here |
Official Application Form Link: | Click Here |
Official Website Career Page Link: | Click Here |
0 Comments