8th முடித்திருந்தால் போதும் இந்த வேலை உங்களுக்கே! அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு காத்துருக்கிறது !!

அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார சங்கத்தில்  37 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க  ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் அதிகாரப்பூர்வ இணையதளமான https://krishnagiri.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுலாம். 8th முடித்திருந்தால் போதும் இந்த வேலை உங்களுக்கே!  ஒரு நாளைக்கு Rs.750/- முதல் மாதம் Rs.40,000/- வரை சம்பளம்|59 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள Notification link யை click செய்து பார்த்து கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2024

DHS Recruitment 2024(Quick Summary):

Organization Name அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார சங்கம்
Job Category Tamilnadu Govt Jobs
Employment Type Contract Basis
Total No of Vacancy 37 Vacancy
Starting Date 12/02/2024
Ending Date 21/02/2024
How To Apply Offline
DHS Recruitment 2024

Name Of The Posts & Vacancy Details:

Posts Name Vacancy
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) 02 Vacancy
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) 02 Vacancy
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) 01Vacancy
4. மருந்து வழங்குபவர் (Dispenser) 08 Vacancy
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) 02 Vacancy
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் 10 Vacancy
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) 12 Vacancy
DHS Recruitment 2024

Age Limit:

Posts Name Age
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
4. மருந்து வழங்குபவர் (Dispenser) For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் 18 to 59 Years
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) 18 to 59 Years
DHS Recruitment 2024

Salary Details: 

Posts Name Salary
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) Rs.34000/-
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) Rs.40000/-
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) Rs.22500/-
4. மருந்து வழங்குபவர் (Dispenser) Rs.750/day
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) Rs.15000/-
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் Rs.300/day
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) Rs.13000/-
DHS Recruitment 2024

Educational Qualification: 

Posts Name Qualification
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) BSMS/BHMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine/TSMC/ TNHMC
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) BSMS/BHMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine/TSMC/ TNHMC
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai.
4. மருந்து வழங்குபவர் (Dispenser) D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai.
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) Diploma Nursing Therapist course ( for certificates issued by Govt. of TN only)
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும்.
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) DMLT
DHS Recruitment 2024

Selection Process:

1. Short Listing
2. Interview
DHS Recruitment 2024

How To Apply:



DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date 12/02/2024
Apply Last Date 21/02/2024

Job Location Krishnagiri
Official Website https://krishnagiri.nic.in/
DHS Recruitment 2024

Official Notification & Application link:

Official Career Page Link Click Here
Official Notification & Application Link Click Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments