TN Water Resource Department Recruitment 2024| தமிழ்நாடு நீர்வளத்துறையில் ரூ .19500-71900/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது|Tn Govt Job|01 காலியிடம் | 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் |இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள Notification link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 23/02/2024
TNWRD Recruitment 2024:[Quick Summary]
Organization Name: |
Water Resource Department |
Job Category: |
Tamilnadu Govt Job |
Employment Type: |
Regular Basis |
Total No of Vacancy: |
01 Vacancy |
Starting Date: |
09/02/2024 |
Last Date: |
23/02/2024 |
How to Apply: |
Offline |
TNWRD Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Driver: |
01 Vacancy |
TNWRD Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1.Driver: |
Rs.19500-Rs.71900/- |
TNWRD Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
1.Driver: |
01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
TNWRD Recruitment 2024
Educational Qualification:
Driver:
1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3.இலகுரக வாகனம் ஓடுவதில் 03 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
TNWRD Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
TNWRD Recruitment 2024
How to Apply:
விண்ணப்பதாரர்கள் தங்களது வயது சான்று,கல்வி சான்று,சாதிச்சான்று,குடும்ப அட்டை நகல்,ஓட்டுநர் உரிமம்,மூன்றாண்டு முன் அனுபவச்சான்று,ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப்பொறியாளர்,நீவது.,பவானி வடிநில வட்டம்,ஈரோடு -11என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் 23.02.2024 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. |
TNWRD Recruitment 2024
Important Dates:
Apply Starting Date: |
09/02/2024 |
Apply Last Date: |
23/02/2024 |
TNWRD Recruitment 2024
Job Location: |
Nilgiris |
Official Website: |
https://nilgiris.nic.in/n |
TNWRD Recruitment 2024
Official Notification & Application Link:
TNWRD Recruitment 2024
0 Comments