District Health Society Recruitment 2024|தமிழ்நாடு சுகதாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. தமிழ்நாடு சுகதாரத்துறையில் ரூ. 34,000/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி B.D.S |இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் 20/02/2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை, காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள கீழே காணலாம்.மேலும் ஏதேனும் சந்தேகங்களுக்கு Notification Link ஐ கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர்: |
மாவட்ட சுகாதார நலவாழ்வுச் சங்கம் |
ஜாப் கேட்டகிரி: |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப்: |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: |
01 காலியிடம் |
தொடக்க தேதி: |
09/02/2024 |
கடைசி தேதி: |
20/02/2024 |
விண்ணப்பிக்கும் முறை: |
ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.பல் மருத்துவர்(Dental Surgeon): |
01 Vacancy |
DHS Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
1.பல் மருத்துவர்(Dental Surgeon): |
35-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
DHS Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1.பல் மருத்துவர்(Dental Surgeon): |
Rs.34,000/- Per Month |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.D.S பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.தமிழ்நாடு பல் மருத்துவக்குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
3.குறைந்தது 01 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
DHS Recruitment 2024
Selection Process:
1. Short Listing |
2. Interview |
DHS Recruitment 2024
How to Apply:
Important Dates:
Apply Starting Date: |
09/02/2024 |
Apply Last Date: |
20/02/2024 |
DHS Recruitment 2024
Job Location: |
Pudukkottai |
Official Website: |
https://pudukkottai.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments