Arulmigu Subramaniaswamy Temple Recruitment 2024|மருதமலை கோயம்புத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 21 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 05.04.2024 @ 05.45 PM. 8th to IIT முடித்தவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு| 45 வயதுவரை விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | நேர்காணல் மட்டுமே!| மாதம் Rs.10,000/- முதல் Rs.58,600/- வரை சம்பளம் | மேலும் தகவல்கள் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம்.
Arulmigu Subramaniaswamy Temple Recruitment 2024:
Organization Name | Arulmigu Subramaniaswamy Temple, Maruthamalai |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Regular Basis |
Total No Of Vacancy | 21 Vacancy |
Job Location | Coimbatore |
Starting Date | 06/03/2024 |
Ending Date | 05/0/2024 |
How To Apply | Offline |
Official Website | https://hrce.tn.gov.in/ |
Name Of The Posts & Vacancy Details:
Post Names | Vacancy |
---|---|
1. டிக்கெட் விற்பனை எழுத்தர் | 01Vacancy |
2. அலுவலக உதவியாளர் | 02 Vacancy |
3. காவலர் | 04 Vacancy |
4. திருவலகு | 02 Vacancy |
5. விடுதி காப்பாளர் | 01 Vacancy |
6. பலவேலை | 01 Vacancy |
7. ஓட்டுநர் | 05 Vacancy |
8. பிளம்பர் - பம்ப் ஆபரேட்டர் | 01Vacancy |
9. மின் உதவியாளர் | 01Vacancy |
10. மினி பஸ் கிளீனர் | 01Vacancy |
11. காவலர் | 01Vacancy |
12. திருவலகு | 01Vacancy |
Age Limit:
18 to 45 For All Posts |
Salary Details:
Post Names | Salary |
---|---|
1. டிக்கெட் விற்பனை எழுத்தர் | Pay Matrix Level 22 Rs.18500 – 58600/- |
2. அலுவலக உதவியாளர் | Pay Matrix Level 17 Rs.15900 – 50400/- |
3. காவலர் | Pay Matrix Level 17 Rs.15900 – 50400/- |
4. திருவலகு | Pay Matrix Level 17 Rs.15900 – 50400/- |
5. விடுதி காப்பாளர் | Pay Matrix Level 17 Rs.15900 – 50400/- |
6. பலவேலை | Pay Matrix Level 16 Rs.15700 – 50000/- |
7. ஓட்டுநர் | Pay Matrix Level 22 Rs.18500 – 58600/- |
8. பிளம்பர் - பம்ப் ஆபரேட்டர் | Pay Matrix Level 19 Rs.18000 – 56900/- |
9. மின் உதவியாளர் | Pay Matrix Level 18 Rs.16600 – 52400/- |
10. மினி பஸ் கிளீனர் | Pay Matrix Level 16 Rs.15700 – 50000/- |
11. காவலர் | Pay Matrix Level 18 Rs.11600 – 36800/- |
12. திருவலகு | Pay Matrix Level 18 Rs.10000 – 31500/- |
Educational Qualification:
Post Names | Qualification |
---|---|
1. டிக்கெட் விற்பனை எழுத்தர் | பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும் |
2. அலுவலக உதவியாளர் | எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும் |
3. காவலர் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
4. திருவலகு | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
5. விடுதி காப்பாளர் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
6. பலவேலை | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
7. ஓட்டுநர் | 1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும். 2.இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் குறைந்தபட்சம் 1 வருட ஓட்டுநர் அனுபவம். |
8. பிளம்பர் - பம்ப் ஆபரேட்டர் | 1. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.2. சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட அனுபவம் அல்லது 2 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். |
9. மின் உதவியாளர் | அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்தில் இருந்து "H " சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
10. மினி பஸ் கிளீனர் | அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மோட்டார் வாகன பொறிமுறைகளை அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். |
11. காவலர் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
12. திருவலகு | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
Selection Process:
1. Short Listing |
2. Interview |
How To Apply:
Important Dates:
Apply Starting Date | 06/03/2024 |
Apply Ending Date | 05/04/2024 |
Official Notification & Application Link:
Official Career Page Link | Click Here |
Short Notice PDF | Click Here |
Official Notification & Application Form Link | Click Here |
For More Post Details:
IREL Recruitment 2024 | 11/03/2024 | Apply Link Click Here | |
GSL Recruitment 2024 | 27/03/2024 | Apply Link Click Here | |
ITDC Recruitment 2024 | 14/03/2024 | Apply Link Click Here | |
சமூக பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு2024 | 04/03/2024 | Apply Link Click Here | |
Child Welfare Committee Recruitment 2024 | 02/03/2024 | Apply Link Click Here |
District Health Society Recruitment 2024 | 06/03/2024 | Apply Link click Here |
DHS Recruitment 2024 | 08/03/2024 | Apply Link Click Here |
District Health Society Recruitment 2024 | 09/03/2024 | Apply Link Click Here |
சிறார் நீதி வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு2024 | 06/03/2024 | Apply Link Click Here |
TNPL Recruitment 2024 | 20/03/2024 | Apply Link Click Here |
Central Bank of India Recruitment 2024 | 06/03/2024 | Apply Link Click Here |
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு | 20/03/2024 | Apply Link Click Here |
NTPC நிறுவனத்தில் 130 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024 | 08/03/2024 | Apply Link Click Here |
TNGCC நிறுவனத்தில் Rs.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு2024 | 04/03/2024 | Apply Link Click Here |
IREL Recruitment 2024 | 15/03/2024 | Apply Link Click Here |
0 Comments