Child Welfare Committee Recruitment 2024|சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக் குழுமத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.TN Govt Job|35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை |கட்டணம் இல்லை |அனைவரும் விண்ணப்பிக்கலாம் |கல்வித்தகுதி டிகிரி |இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2024
Child Welfare Committee Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Child Welfare Committee |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancy | 01 Vacancy |
Starting Date | 22.02.2024 |
Last Date | 07.03.2024 |
How to Apply | Offline |
CWC Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
உறுப்பினர் பதவி |
01 காலியிடம் |
CWC Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
உறுப்பினர் பதவி |
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும் |
CWC Recruitment 2024
Educational Qualification:
உறுப்பினர் பதவி |
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். |
CWC Recruitment 2024
Selection Process:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் |
CWC Recruitment 2024
How to Apply:
இதற்கான விண்ணப்படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,அண்ணா சாலை,சுற்றுலா மாளிகை எதிரில்,வேலூர் 632001,என்ற முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். இயக்குநர், சமூக பாதுகாப்புத்துறை , எண் 300,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600 010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகலத்திற்கு வந்து சேர வேண்டும். |
CWC Recruitment 2024
Important Dates:
Apply Starting Date: |
22.02.2024 |
Apply Last Date: |
07.03.2024 |
CWC Recruitment 2024
Job Location |
வேலூர் |
Official Website |
https://vellore.nic.in/ |
CWC Recruitment 2024
Official Notification & Application Link:
CWC Recruitment 2024
0 Comments