District Health Society Recruitment 2024|தமிழக சுகாதார துறையில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.05 காலிப்பணியிடங்கள் |TN Govt Job
கட்டணம் இல்லை இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 09.02.2024முதல் 23.03.2024 வரையிலான தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் சம்பளம்,தேர்வு முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள Notification லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட சுகாதார சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு அரசு வேலை |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 05 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 09/02/2024 |
கடைசி தேதி | 23/03/2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|
1.Medical Officer | 01 Vacancy |
2.Staff Nurse | 03 Vacancy |
3.MPHW (HI Gr-II) | 01Vacancy |
DHS Recruitment 2024
Salary Details
Post Name | Salary |
---|
1.Medical Officer | Rs.60,000/- |
2.Staff Nurse | Rs.18,000/- |
3.MPHW (HI Gr-II) | Rs.14,000/ |
DHS Recruitment 2024
Educational Qualification
Post Name | Qualification |
---|
1.Medical Officer | Minimum MBBS., degree recognized by Medical Council of India registered in Tamil Nadu Medical Council |
2.Staff Nurse | GNM / B.Sc (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council |
3.MPHW (HI Gr-II) | 1. 1 with Biology / Botany and Zoology 2. Must have Passed Tamil language as a subject in SSLC level 3. Must possess two Years for Multi-purpose Health Worker (Male) / Health InsPector I Sanitary Inspector Course training / offered by recognized Private institution / Trust / Universities / Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted bY the Director of Public Health and Preventive Medicine |
DHS Recruitment 2024
Selection Process
1. Short Listing |
2. Interview |
DHS Recruitment 2024
How To Apply
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவணநகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் செங்கல்பட்டு அலுவலகத்தில் 23.03.2024 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாக அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்படவேண்டும்
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குனர் சுகாதார பணிகள் ,(District Health Society),செங்கல்பட்டு மாவட்டம் -603001 தொலைபேசி எண் 044-29540261
Important Dates:
Apply Starting Date |
09/02/2024 |
Apply Ending Date |
23/03/2024 |
Job Location |
Chengalpattu |
Official Website |
http:/chengalpattu.nic.in |
DHS Recruitment 2024
Official Notification & Application Link
DHS Recruitments 2024
0 Comments